நாங்களெல்லாம் கவுரியே . . . . . . . – கவிதா லங்கேஷ்.

அவள் எப்போதும் உள்ளம் குமுறுவாள்….. ஆர்ப்பரித்து வசை மாரி பொழிவாள்… சிலர் பேசும் மேல் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, மூடத்தனமான பார்ப்பனீயத்துக்கு எதிராக . அவள் மேலும் சொல்லுவாள்…இவைகள் மனித நேயமற்றது. சமூக நீதியை ஒழிக்கும் சிந்தாந்தங்கள் இவை என…….   ஒரு நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள்… அந்த பெண்ணா…. எப்போதும் மென்மையான , இனிமையான நல்வார்த்தைகளால் பேசும், மனநிறை பாசத்துடன் எல்லோரையும் வாஞ்சையுடன் அரவணைக்கும், கள்ளமற்ற, வெள்ளை மனத்துடன், குழந்தைகளை, இசுலாமியர்களை, பெண்களை, மதச்சிறுபான்மையினரை, களப்போராளிகளை […]

கௌரி லங்கேஷ் – நம் காலத்திய அக்கம்மாதேவி

கௌரியின் சித்தாந்தங்கள் எவ்வித அமைதியுமின்றி இம்மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் ஒருநாள் அவருடைய சித்தாந்தங்களும் கருத்துக்களும் உயிர்த்தெழும்