ஒருநாள் புனிதர்களும் வாழ்நாள் அயோக்கியர்களும்!

மனிதவள மேம்பாட்டிற்கான ஒரேயொரு ஆக்கப்பூர்வமான பணிகளைக்கூட செய்யத்துனியாமல், ஏற்கனவே வாக்களித்தபடி உரிய வேலைவாய்ப்புகளையும் இதர சமூகவாழ்வாதார பிரச்சனைகளிலும் கவணம் செலுத்தாமல், வெறும் ஐந்துமாநில தேர்தல் தோல்வியின் படிப்பினைகளை உட்கிரகித்தும் எதிர்வரும் தேர்தலை கணக்கில் கொண்டும் வடமாநில உயர்சாதியினரின் ஓட்டுகளை குறிவைத்தும் மிகவும் அவசர அவசரமாக பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்காக பா.ஜ.க கொண்டுவந்திருக்கும் 10% இட ஒதுக்கீட்டை இடதுசாரிகள் ஆதரித்ததில் எந்த வகையிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு எந்த காரணங்கள் சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதுமில்லை. […]

தமிழகம் வளர்ச்சியில் கடைசி இடமா? : பொருளாதார அறிஞரின் பார்வை …

ஒரு மாநிலத்தின் உற்பத்தி குறைவாக இருந்தால் அது சிறிய அளவில் அதிகரித்தாலும் அது சதவிகிதத்தில் அதிகமாக இருக்கும். உதாரணமாக, 20 என்ற நிலையில் இருந்து 30 ஆனால் வளர்ச்சி விகிதம் 50 %. ஆனால் 100 இல் இருந்து 140 ஆக உயர்ந்தால் அது 40 % தான். இது தான் பீகாரின் அதிக வளர்ச்சி விகிதத்திற்கு ஒரு முக்கிய காரணம்.