டிஜிட்டல் மூலதனம் . . . . . . . !

பால் மேசன் என்பவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு இடதுசாரி பத்திரிக்கையாளர். 2015 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘Post-Capitalism’, அதாவது முதலாளித்துவத்திற்கு அடுத்து என்று பொருள்படும் தனது புத்தகத்தில் அவர் பின்வருமாறு முடிக்கிறார். “நாம் உருவாக்கி வந்தடைந்துள்ள தொழில்நுட்பங்கள், முதலாளித்துவத்திற்கு ஏற்றதாக இல்லை. என்ன தான் முதலாளித்துவம் தன் தன்மையை சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளூம் ஒரு சிக்கலான அமைப்பாக இருந்தாலும், அது தற்போது, அதனுடைய உச்சகட்ட வரம்புகளை எட்டியுள்ளது. இந்த வரம்புகளே அதனின் முடிவை […]