கடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா?

“மச்சி, போன ஜென்மத்துல ஏதோ பாவம் பண்ணிருக்கேண்டா. அதான் இப்ப ஒரே பிரச்சனையா இருக்கு” “சரி என்ன பிரச்சனைன்னு சொல்லு, சரிசெய்ய முடியுமான்னு பாப்போம்” “அதெல்லாம்  முடியாது மச்சி. எல்லாம் விதிப்படிதான் நடக்கும்” “விதியை மதியால் வெல்லமுடியுமான்னு பாப்போம்டா.” “அதெல்லாம் சும்மாடா. விதியால் மதியால் வெல்லலாம்னா, அதுவும் ஒரு விதிதாண்டா” “ஓ அப்படியா சொல்ற? அப்போ இப்ப உன்னோட பிரச்சனையை சரிசெய்ய முடியாதுங்குற?” “ஆமா மச்சீ. அதெல்லாம் உனக்குப் புரியாது.” “சரி அதிருக்கட்டும். நீ கம்ப்யூட்டர் கம்பனிலதான் […]