எளிய மனிதர்களின் வாழ்க்கையைப்பேசும் “பதிலிகள்”

வடசென்னையின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவரான தோழர் மணிநாத், பல்வேறு காலகட்டங்களில் எழுதிய 15 சிறுகதைகளைத் தொகுத்து “பதிலிகள்” என்னும் பெயரில் காவ்யா பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு கதையும் எளிய மனிதர்களைக் கதைமாந்தர்களாக வைத்து எழுதப்பட்டிருக்கும் கதைகளாக இருக்கின்றன. அதிகமான கதைகளில் அஞ்சல்துறையிலும் கொரியரிலும் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து மிகநெருங்கி அவர்களது வாழ்க்கையை எழுதியிருக்கிறார். அவரும் அஞ்சல்துறையில் பண்புரிந்தவர். தான் வாழும் சூழலையும் சுற்றுப்புறத்தையும் உற்றுநோக்கி, அவற்றை கதைகளாக்கி, அச்சூழலை பொதுச்சமூகம் […]

வேலையில்லா பட்டதாரி: இரண்டு கோணங்கள் …

இன்றைய இளைஞர்களின் முக்கியப் பிரச்சனையான வேலையின்மையையும் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. தான் படித்த துறையில், தனக்கான
வேலையைத் தேடி அலையும் இளைஞனின் கதையாக முதல் பாதியும், கிடைத்த வேலையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞனின் போராட்டமாக பிற்பாதியும் கதை நகர்கிறது. உண்மைப் பிரச்சனைகளை தொட்டுக் காட்டினாலே போதும், படத்துக்கு எத்தனை வரவேற்பிருக்கும் என்பதை அரங்கம் நிரூபித்தது. படித்து, வேலை தேடும் இளைஞர்களின் பெரும் கூட்டம் – ஆர்ப்பரித்தபடியேதான் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற இந்தபடம் ஹிட் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

தங்க மீன்கள் – சினிமா மொழியை தவறவிட்ட இயக்குனர் ராம் !

(தங்க மீன்கள் திரைப்படத்தை வாழ்த்தி வரவேற்கும் குரல்கள் கேட்கின்றன. ஆனால், இயக்குனர் ராம் – மேம்பட, அவரின் படைப்புகள் மேம்பட வாழ்த்துகள் மட்டும் போதாதே. தங்க மீன்கள் திரைக்கதையிலும், கதையிலும் உள்ள குறைபாடுகளை இந்த விமர்சனம் முன் வைக்கிறது. அதுவும் இயக்குனர் ராம் என்பதால் உருவான எதிர்பார்ப்பிலிருந்து இந்த விமர்சனம் அவரின் அடுத்த இயக்கமான ‘தரமணி’யை மேம்படுத்த உதவுமென, நம்புவோம்)   Image Courtesy : Wikimedia தங்க மீன்கள் – இது நான் வியந்த ராமின் […]