‘நான் என் சாதியை மறைத்துக் கொண்ட போது’- பாபுராவ் பாகுல்.

‘நீ வேதங்களுக்கு முன்பே இங்கிருந்தாய்’   நீ வேதம் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தாய் இறைவன் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தாய் அச்சுறுத்தும் பொருள்சார் உலகினை பெருவலியோடும், பதற்றத்தோடும் பார்த்துக்கொண்டே இருந்தாய் உன் கைகளை உயர்த்திப் பிரார்த்தனை செய்தாய் அந்தத் துதிகள் வேத வரிகள் ஆகின நீயே எல்லாத் தெய்வங்களின் பிறப்பையும் கொண்டாடி, அவர்களுக்குப் பெயரிட்டாய் …. ‘ -பாபுராவ் பாகுல் ‘தலித் இலக்கியம் என்பது பழிவாங்கல் இலக்கியம் அல்ல. அது வெறுப்பைப் பரப்பவில்லை. அது மானுட மேன்மையை, மனிதகுல […]