மார்க்சும் அம்பேத்கரும் சில புரிதல்கள் . . . . . . . . . . . . . !

★ சாதி குறித்தும் குறிப்பாக பசுவை வணங்குவது குறித்தும் “இந்தியாவை பற்றி” என்கிற தனது புத்தகத்தில் மார்க்ஸ் விரிவாகவே பேசி இருக்கிறார்.அதை தோழர் இ.எம்.எஸ் “இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்” என்கிற கட்டுரையில் மிகத் தெளிவாகவே சொல்லி இருக்கிறார்.மேலும் அதில் மார்க்சின் சில தவறுகளையும் சுட்டிக்காட்டி இருப்பதோடு எதனால் அந்த தவறுகள் நேர்ந்தது என்றும் விவரித்து இருக்கிறார்.எனவே இந்திய சாதிகள் பற்றி மார்க்சுக்கு தெரியாது என்பது ஏற்புடையதல்ல! ★ அதே போல் அம்பேத்கர் ‘மூலதனம்’ குறித்து பேசி இருக்க […]

இஸ்ரேலை ஆதரித்தாரா அம்பேத்கர்?

‘இஸ்ரேல் உருவாவதை அம்பேத்கர் ஆதரித்தார்’ என்கிற கருத்து சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினரால் பரப்பப்படுவதைப் பார்க்கமுடிகிறது. இது ஒரு தந்திரமான பொய் என்றுதான் சொல்லவேண்டும். ஹிட்லரால் யூதர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் காலத்தில், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிற முயற்சியில் இருந்தனர் சியோனிசவாதிகள்.  (உலகில் இருக்கும் ஏராளமான மதங்களைப்போன்று யூதமும் ஒன்று. ஆனால் சியோனிசம் என்பது யூதர்களைத்தவிர அனைவரும் கீழானவர்கள் என்றும், பாலஸ்தீன நிலத்தில் யூதர்களைத்தவிர மற்ற எவரும் வாழக்கூடாது என்று சொல்கிற ஒரு இனவெறித்தத்துவம்). அதனால் பாலஸ்தீனத்தில் […]

பாஜகவின் அனுமானாகிய மூன்று தலித் ராமன்கள் – ஆனந்த் டெல்டும்ப்டே

அம்பேத்கரின் சுடரை ஏந்தி வருவதாக உலவி வந்த, மூன்று தலித் ராம்கள் – ராம்தாஸ் அதாவ்லே, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் ராஜ்( சில ஆண்டுகளுக்கு முன்பு உதித் ராஜ் என்று பெயர் மாற்றி கொண்டவர்) , சிறிதுகூட வெட்கமேயில்லாமல் பாஜகவின் தேரிலிருந்து வீசியெறிப்படும் ஆட்சி – அதிகார ஆப்பிளை சுவைக்க முதுகை வளைத்து தற்போது காத்திருக்கின்றனர். பாஸ்வானை பற்றி கேட்கவே தேவையில்லைம் அவர் தம் அதிகார வர்க்க விசுவாசத்தை 1996-2000 வரை பல்வேறு பிரதமர்கள் (வாஜ்பாய், […]