எழுச்சிகள் அடங்கப் போவதில்லை – எஸ்.பாலா

அமைதியான போராட்டத்தை வன்முறைக்களமாக்கியது அரசும், காவல்துறையும்தான். பின்னர் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர் என்று கோரப்பற்களை மறைத்துக் கொண்டு வஞ்சகம் நிறைந்த பொய்களை அள்ளி வீசினார்கள்.