இங்கே எங்களையும் ‘பார்’க்கலாமே… – வீரபத்ர லெனின்

பாரா ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளையே நாம் இன்னும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு திணறிக்கொண்டிருக்கும் போது பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போன்று ஒன்று நடைபெறுகிறது என்பது தெரியாமல் இருப்பது நம் குறையல்ல. ஆனாலும் அதை நாம் தெரிந்து கொள்வதும் அவசியம் தானே.

உச்சத்தை தொட்ட சாதனைப் பெண்கள் – இரா.சிந்தன்

ஆர்.எஸ்.எஸ் பின்பற்றும் சித்தாந்தம், எந்த வகையான சீர்திருத்தங்களுக்கும் எதிரானது. பெண்களைக் குறித்து பிற்போக்கான சித்தாந்தங்களையே கொண்டிருக்கிறது.

கிராம பொருளாதாரத்துடன் ஒரு மல்யுத்தம் … – பி.சாய்நாத்

அது சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க வந்த கூட்டமோ என நீங்கள் நினைப்பீர்கள். ஒரு விளையாட்டு தொடங்குவதற்கு 5 மணி நேரம் முன்னமே, அதுவும் அடைமழைத் தூறல் நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் கூடுவதைப் பார்க்கும் யாரும் அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால், மஹாராஸ்ட்ராவின் மிகப்பெரும் ரசிகர்களைக் கொண்ட விளையாட்டை ஆண்டுதோரும் நடத்தும் குண்டல் நகரில் எப்போதும் வருவதைக் காட்டிலும் இது குறைவான கூட்டம். அந்த விளையாட்டு – மல்யுத்தம் (குஸ்தி). இந்த விளையாட்டு நிகழ்வுகள் […]