கணங்களின் அதிபதி வழிபாட்டின் வரலாறு . . . . . . . . . !

கணபதி அல்ல பிள்ளையார் வழிபாடு என்பது இன்றைக்குப் பரவலாக இந்து வெறியூட்டும் விதமாக முன்னெடுக்கப்படும் வடிவமாகும். சுதந்திரப் போராட்ட காலத்தில் திலகரே முதன் முதலாக, எளிமையான மக்களின் வழிபாடாக இருந்த இந்தக் கணபதி வழிபாட்டை, விநாயகரை விஜர்சனம் அதாவது அழிப்பது என்கிற சடங்கை நிறைவேற்ற ஆங்காங்கே மக்கள் இயல்பான முறையில் முன்னெடுத்த விழாவை, விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்டும் வழிமுறைகளில் ஒன்றாக மாற்றினார். விநாயக வழிபாடு என்பது இந்திய நிலப்பரப்பில் நிலவிய கணசமூகங்கள், பின்னால் எழுந்த […]

இந்துப் பெருமிதம் விடுதலையைத் தருமா?

பணம் படைத்தோரை ஏழைகளின் கோபக்கனலில் இருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டதே அனைத்து மதங்களும் என்பது நாம் நன்றாக அறிந்ததே. அதிலும் நாம் பிறந்ததாகச் சொல்லப்படுகிற இந்து மதம் இருக்கிறதே, படுபுத்திசாலித்தனத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்படுகிற மக்களுக்கு, பாதிப்பை ஒரு துளியும் உணரச்செய்யாமல் பாதிப்பை ஏற்றுக்கொள்ள வைப்பது புத்திசாலித்தனம் அல்லாமல் வேறென்ன? உலகிலுள்ள அனைத்து மதங்களும், அந்தந்த மதங்களுக்குள் சமத்துவத்தைப் பேணுகின்றன. ஆனால் இந்து மதம் மட்டும் மக்களைப் பிளப்பதை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒரு ஐரோப்பிய, […]