போதைக்கு எதிரான வலுவான போராட்டங்களை முன்னெடுப்போம் – சி.பாலசந்திரபோஸ்

1999 ஜூன் 26 அன்று தோழர்கள் தாமோதரன், கனகராஜ், குமார், ஆனந்தன், ரமேஷ் ஆகிய 5 பேரை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறது. அதில் தோழர்கள் குமாரும், ஆனந்தனும் படுகொலை செய்யப்பட்டனர்.

அனைவருக்கும் வேலை, கல்வி …தாரக மந்திரமாய்.- இரா.வேல்முருகன்

வாலிபர் சங்கம் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை முன்னெடுப்பது மட்டுமல்ல வேலைக்கான கோரிக்கை என்றால் அது வாலிபர் சங்கத்தின் கோரிக்கை என்ற உணர்வு ஏற்படும் வகையில் இந்த போராட்டத்தை நாம் தொடர்ச்சியாக நடத்துகிறோம். வேலைக்கான இயக்கம் என்றால் அது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்தான் என்கிற அடையாளத்தை பெற்றிருக்கிறோம். இந்த அடையாளத்தை மாற்றி இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெற்று கொடுத்த அமைப்பு என்ற பெருமை நமக்கு மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மக்களையும் இளைஞர்களையும் நேசிக்கும் அமைப்பு.