அறம் காண விரும்பு . . .

திருவள்ளுவர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்த நான்கு வயது குழந்தையும் , புல்லேந்திரனின் மகளுமான தனிஷக்காவின் வாழ்வில் நேர்கோட்டில் வந்துபோனது என்பதையும் அன்றாட வாழ்வியலில் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் (BPL ) வர்கத்தினர் அனுபவித்து வருகிறார்கள் என்பதே “அறம்” திரைப்படம் வழியாக இயக்குனர் கோபி நயினார் உருவாக்கிய திரைக்கதை

கபாலியும் களவாணிப் பயலுவளும்…- எஸ்.கருணா

ரஜினியை இதுவரை பாலச்சந்தரில் தொடங்கி சங்கர் வரை எத்தனையோ இயக்குனர்கள் இயக்கிய போதெல்லாம் எழாத ஒரு வன்மக்குரல் இப்போது கபாலிக்கு மட்டும் கிளம்பியிருப்பது, ” இது ஒரு சாதீயச்சமூகம்” என அம்பேத்கர் அறிவித்தத்தை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறது.