யார் இந்த கார்ல் மார்க்ஸ்?

Marx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கண்டுள்ளது. இன்று பல தமிழர்கள், பல்கலைக்கழக கலைப் பட்டதாரிகள் கூட, மார்க்சையும், மார்க்சியத்தையும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். கல்வி நிலையங்கள், ஒன்றில் மார்க்ஸ் பற்றி எதுவும் கற்பிப்பதில்லை அல்லது தவறாக சொல்லிக் கொடுக்கின்றன. இன்று தவறான வழியில் வழி நடத்தப் படும் இளைய தலைமுறையினருக்கு, Marx for Beginners நூல் […]

மழையால் தவளைகள் கத்தியதா? தவளைகள் கத்தியதால் மழை வந்ததா?

அடடே! இந்தத் தவளைகள் வந்து இப்படிக் கத்தி இந்த மழையைக் கொண்டுவந்துவிட்டனவே என்று ஆச்சரியத்தில் மூழ்கினார் பெரியவர். தான் கண்டுபிடித்த செய்தியை ஊருக்குள் அறிவிக்கிறார். ஊரே திரண்டு வந்து அந்தப் பள்ளத்தில தேங்கி நிற்கும் தண்ணீரையும், தவளைகளின் கூச்சலையும் பார்க்கிறது. அவர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. நேற்று வரை பொட்டல் காடாக இருந்த இடத்தில் இந்த தவளைகளை வந்து கத்தியதால் மழை வந்துவிட்டது என்று முடிவெடுக்கின்றனர்.