ஆண்டாள் – பெருந்தெய்வத்தின் கதை . . . . . . . . . . . . !

திருப்பாவை முப்பதும், நாச்சியார் திருமொழி 143 ஆக, கோதை, யாத்த பாடல்கள் காணக்கிடக்கின்றன. தமிழமுதம் ஆறாக, ஊற்றாகப் பெருகிக் கரையுடைக்கும் சொற்பூவனம் இப்பாக்கள்! பேசாமொழியைப் பேசிடும் நாச்சியாரின் பெண்மொழி, மிகவும் எதார்த்தமானது! பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வாரான கோதை, ஆண்டவனையே கவியால் ஆட்கொண்டதால் “ஆண்டாள்” எனப்படுகிறாள்! வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய ஆண்டில் பிறந்ததாகச் சொல்லப்படும் கோதையின் வரலாற்றைக் காண்போம். வில்லிபுத்தூர், வடபத்ரசாயி பெருமாள் ஆலயத்தின் துளசி மாடத்தில், விஷ்ணு பிரியர் எனப்பட்ட பெரியாழ்வார் ஒரு […]

இரட்டை மாட்டு வண்டியில் இந்தியா!

எப்பொழுதுமே மாட்டு வண்டியைக் காணும் பொழுதெல்லாம் எனக்கொரு அலாதி இன்பம் ஏற்படுவது வழக்கம். அதுவும் இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டியை ஓட்டுவது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு முறை எனது பெரியப்பாவின் மாட்டு வண்டியை ஓட்டி, அதை தவறுதலாக கால்வாயில் இறக்கி மாடுகள் இரண்டையும் சாட்டையால் அடித்து பெரியப்பா அவர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவமும் எனக்கு உண்டு. நமது இந்தியப் பிரதமர் திரு.மோடி அவர்கள் திறமையானவர், யுக புருசர் இரண்டு மாடுகள் […]