வெல்லற்கரிய தத்துவம் – செ.முத்துக்கண்ணன்

அனைத்து நாட்டு சகோதர்களே ஒன்று சேருங்கள் என்று நீதியாளர் கழகத்தில் முழக்கம் முன் வைக்கப்பட்ட போது ” உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்

சே வின் முழு வாழ்க்கை பரிணாமம் – தாமு

குறுகிய அரசியலுக்கு சொந்தக்காரன் அல்ல சே. நாடுகளை தாண்டி, மொழிகளை தாண்டி, இனங்களை தாண்டி, மதங்களை தாண்டி, மானுடத்தை நேசித்த மகத்தானவன் தான் சேகுவேரா

போர் இன்னும் முடியவில்லை …

”தங்களிடம் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு விரோதம் இல்லை எனினும் எங்கள் தாயகத்தின் விடுதலைக்காக தங்களை கொலை செய்ய நேரிடுகிறது” இப்படி ஒரு கடிதம் எழுதி சாவிற்கு தயாராக இருங்கள் என்று அயர்லாந்து நாட்டு வைசிராயை எச்சரித்து பின் கொலை செய்தவர்கள் ஐரிஷ் புரட்சி வீரர்கள். படிக்கும் போதே சிலிர்த்துக் கொள்ளும் ஐரிஷ் புரட்சியாளர்களின் வீரத்திற்கு இணையான எத்தனையோ தீரர்களை பெற்றெடுத்த மண் இந்திய மண். முதல் தற்கொலை போராளி: சிவகங்கை கோட்டையை கைப்பற்ற வாளும், வேலும் கொண்டே […]