காலா எதிர்ப்பு பற்றவைப்பது எதை?

கடந்த சில நாட்களாக காலா எதிர்ப்பு, ரஜினி எதிர்ப்பு என்கிற பெயரில் #BoycottKala என்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் எனக்குள் பெரும் வியப்பையும், நம் சமூகத்தில் ‘நேர்மையான அரசியல்’ பற்றிய கண்ணோட்டத்தில் காணப்படும் முரண்பாட்டினால் நகைப்பையும் ஏற்படுத்துகிறது. ரஜினியின் பார்ப்பனிய இந்துத்துவ பாசிச அரசியல் கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியதே. தோற்கடிக்கப்பட வேண்டியதே. ஆனால் பா.இரஞ்சித் எதிர்ப்பென்பது அவரின் அரசியல் அணுகுமுறை மீதான முரண்பாடுக்கப்பால் ஏதோ ஒரு வெறுப்பரசியலாக மாறி வருகிறது. தவறானவர்கள் சினிமாவில் வளர்ந்து அல்லது சினிமாவைப் பயன்படுத்தி […]

நாம் தமிழர் உறவுகளுக்கு ஒர் மனம்திறந்த மடல் …….!

தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வில் அண்ணன்கள்  அமீர் , ரஞ்சித் இடையிலான விவாதம் குறித்து நீங்கள்  பரவலான விமர்சனங்களையும் , பல வினாகளையும் முன்வைத்தீர்கள் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. காரணம் விமர்சனங்களும் ,வினாக்களுமே ஆரோக்கியமான  அரசியலின் தொடக்கம் என்பதை நாம் அறிவோம்.  ஆனால் அந்த நிகழ்வில் இறுதியாக நடந்த விவாதத்தை மட்டும் வைத்து விமர்சனம் செய்த நீங்கள் ரஞ்சித் அவர்களின் ஒட்டுமொத்த உரையின் சாரம்சத்தை மறைத்ததுதான் நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதும் நிலைக்கு […]

கபாலி எனும் சிறு நெருப்பு – ஒரு ரசிகரின் முதல் பார்வையில் …

மிக நீண்ட காலத்திற்குப்பிறகு ரஜினிகாந்த் (வந்துபோகாமல்) நடித்திருக்கும் படம். மலேசியாவில் மூன்று நான்கு தலைமுறைகளாக அடிமைகளாக இருக்கும் தமிழர்களின் வாழ்வும், போராட்டமுமே கதைக் களம். தொழிலாளர் தலைவர் நாசர் அவர்களின் பேச்சில் கவரப்பட்டு தொழிலாளர் பிரச்சனைக்காக களம் காணுகிறார் ரஜினி. அவருக்கு துணையாக அவரது மனைவி இருக்கிறார். இன்னொருபக்கம்  போதைப் பொருட்களை விற்பனை செய்யும்  கூட்டம்.  லீ என்ற ஒரு மலேசியன் தலைவனாகவும் அவனை சுற்றி ஒரு தமிழ் கூட்டமும் இருக்கிறது. தொழிலாளர்களின் ஒற்றுமையை விரும்பாத லீ […]

கபாலி ஆண்டை சிந்தனை கொன்டவர்களை ஆடையாளம் காண வைக்கும் சொல் . . . . . . !

  இரும்பு மனுஷி என்று உலகில் பெயா் வாங்கிய மாா்க் ரெட் தாட்சருக்கு கூட ஒரு ஈரக்குலை தானே?? தமிழகத்தில் பொதுவாகவே பட்டியலின மக்களுக்கு ஆதரவாக ஆதிக்கசாதிகள்பேசலாம் சினிமாவில் வசனங்கள்கூட எழுதலாம் ஆதிக்கசாதிகள் சேரிக்காரனாக கூட நடிக்கலாம் எவரும்எதையும் சொல்ல மாட்டா்கள் திராவிட கழகத்தினரில் சிலா் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக பேசுவாா்கள் சாதி ஒழிப்பை பற்றியும் பட்டியலின மக்கள் அனுபவிக்கும் ஒடுக்கு முறைகளையும் விலா வாரியாக விளாசுவாா்கள். அனைவரும் கைதட்டி பாராட்டுவா்கள் அந்த பாராட்டு மழையில்இவா்கள்ஆனந்தமாக நனைவாா்கள். […]