“மஞ்சள் பையும் மோப்ப நாயும்”

சின்னக்கதவுகளுக்கிடையே… ரூபத்தின் பிம்ங்கள். இந்த இரண்டு கதையும் இணையத்தின் துணைக்கொண்டு முன்பே படித்திருக்கிறேன். தோழர் KG Baskaran அவர்களின் சமிபத்தில் வெளி வந்த “மஞ்சள் பையும் மோப்ப நாயும்” என்னும் முதல் சிறுகதை தொகுப்பை நேற்று முன்தினம் வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருப்புதமான படைப்பு.. எந்த இடத்திலும்  சலிப்படைந்து சோர்வுற்று வாசிப்பை நிறுத்த முடியாத அளவுக்கு கதைகளை தொடர்ந்து வாசிக்க வைக்கும் அழகிய எழுத்து நடை. கதைகளை வாசித்துவிட்டு கடக்க தோனவில்லை. இப்படிதான் தோழர் […]