சமநீதியை மறுக்கும் அநீதிகளை மறுவரையறை செய்வோம். . . . . . . !

அட அந்த பொண்ணு மேல தான்பா தப்பு இருக்கும். சும்மா ஒன்னுமில்லாம யாராவது கொலை செய்வாங்களா? இது போன்று அஸ்வினி விஷயத்தில் மட்டுமல்ல சுவாதி தொடங்கி இந்துஜா வரை ஆணாதிக்க சிந்தனைகளுக்கு பல்லாக்கு தூக்கும் விஷமங்களை மிக எளிதாக சமூக வலைதளங்களில் தூவி விடுகின்றன. இந்த போக்குதான் அடுத்த அடுத்த வன்முறைகளுக்கு விதையாக அமைகிறது. சரி, அந்த பெண்களிடமே தவறு இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்கு அந்த பெண்ணை சிதைப்பதும், கொலை செய்வதும் தான் தீர்வா? இந்த […]

பெருகும் பாலியல் வன்முறைகள்: ஆண்களுக்கான 10 யோசனைகள் …

நாள் தவறாமல், பாலியல் வன்முறைச் செய்திகள் இடம்பிடிக்கும் சமூகமாக நம்முடைய சமூகம் இருக்கிறது. மரண தண்டனை கொடுக்கும் விதத்தில் சட்டங்களும் திருத்தப்பட்டுவிட்டன. உடைக் கட்டுப்பாடு தொடங்கி, தற்காப்புக் கலை கற்றுக் கொள்வது வரை ஏராளமான ஆலோசனைகளை பெண்களுக்கு சொல்லியாகிவிட்டது. ஆனால் எதுவும் குறைந்தபாடில்லை. திருட்டு, கொள்ளைச் சம்பவங்களை தடுக்க முடியாத காவல்துறை, வீடு/கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனை கூறுவதைப் போல நாமும் எத்தனை நாட்களுக்கு செயல்படுவது? குற்றவாளி உருவாவதற்கு முன்னமே, அதன் காரணிகளை தடுப்பதே மிக அவசியமானதும், உடனடித் […]

பாலின சமத்துவம் ஏற்பட வேண்டாமா?

தில்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்த பின், உறைந்து கிடந்த பொதுப்புத்தியில் சில விமர்சனங்களும், கேள்விகளும் எழுந்தது. மக்கள் ஆவேசப்பட்டனர். அதைத் தொடர்ந்து வினோதினி, வித்யா, கோமதி என ஆசிட் வீச்சில் மரணமடைந்த செய்திகள் ஆறாவடுக்களாக, காட்சியளிக்கிறது. இப்போது மும்பையில் ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களில் சிலரும் இடதுசாரி சிந்தனையாளர்களும், போராடி வருகின்றனர். ஒருநாள் நடத்தும் ஆவேசப் போராட்டங்கள் கடந்து, சில நடவடிக்கைகளின் தேவைகள் குறித்து என்ன கருதுகிறோம்? […]