திராவிட இயக்கம் : ஒரு மறுவாசிப்பு-13 மாற்றுத்தடத்தில் திராவிட இயக்கம்- என்.குணசேகரன்

சுயமரியாதை இயக்கத் தலைமைக்கும் ஆங்கிலேய ஆட்சியினை ஆதரிக்கும் நிலை இருந்தது. எனினும் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் அடித்தட்டு மக்களை எட்டும் மாபெரும் பிரச்சாரத்தை சுயமரியாதை இயக்கம் இடைவிடாது செய்து வந்தது.

நூல் அறிமுகம் – திமுக பிறந்தது எப்படி?

பெரியார் படத்தில் இவ்வாறு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். காட்சி 1: ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா விடுதலை அடைகிறது. இந்திய நாட்டிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேற இருக்கின்றனர். ஆட்சி ஆங்கிலேயர்களிடமிருந்து இங்குள்ள உயர் சாதியினர்களின் கைக்குத்தான் மாறவிருக்கிறது. ஆகவே இந்நாளை நாம் “துன்ப நாளாக” அனுசரிக்க வேண்டும் என்று பெரியார் முடிவு செய்து, தன்னுடைய பத்திரிகையில் “துன்ப நாள்” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை வெளியிடுகிறார். காட்சி 2: அண்ணா தன்னுடைய சகாக்களுடன் இதை எப்படி நாம் துன்ப நாளாகக் […]

ஊழலை வேரறுக்க ஊற்றுக்கண்ணை அடைக்க வேண்டும் – க.கனகராஜ்

தனிநபருக்கு எதிரான குற்றங்களுக்குக் கூட இந்தியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்திற்கெதிரான அட்டூழியங்களுக்கு அத்தனை கடுமையான தண்டனைகள் இல்லை.

இயற்கை வளங்கள் யாருக்கானது?

இரு கட்சிகளின் இலாபமீட்டும் அரசியலால் தான் தமிழகத்தின் எல்லா வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பது தமிழகத்தில் யாரும் மறுக்க இயலாத உண்மைகள் தான் என எல்லாருக்கும் தெரியும் தான். ஆனால், தமிழகத்தில் இந்த இரு கட்சிகளுக்கும் எதிராய் அப்படியொரு எதிர்க் குரல் எழுவதற்கான வாய்ப்பே இல்லாமல்தானே அரசியல் நிகழ்ந்துள்ளது இத்தனை நாளும். அந்தச்சூழல் இப்போது மாறியிருப்பதுதான் தமிழகத்தின் புதுத் துவக்கமாகும்.

கொள்கை  ஒன்று சின்னம்  ரெண்டு . . . . !

தமிழகத்தின் ஒவ்வொரு மனிதரிடமும் எல்லா வகையிலும் லஞ்சமோ, ஊழலோ கொடுக்க முடியாமல் தப்பிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பது என்று எல்லா வகையிலும் திமுகவிற்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அதிமுகவின் ஆட்சி நிரூபித்திருக்கிறது.

நாளை நமதென்று முழங்குவோம் – இரா.வேல்முருகன்

சுயமரியாதையும் கொள்கையும் அடமானம் வைக்கப்பட்டு தன்மானத்தை எல்லாம் அதிகாரத்திற்காகவும்,பதவிக்காகவும் விற்றுவிட்டார்கள். பணமும் அதிகாரமும் கிடைக்குமென்றால் எதையும் செய்வார்கள். இவர்கள் தான் நாங்கள் திராவிட இயக்கம்,திராவிட இயக்கம் என்று வடிவேல் மாதிரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நாட்டை சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.அரை நூற்றாண்டு ஆண்டவர்கள் தங்கள் கால சாதனைகளை சொல்லமுடியாமல் இதுதான் எனக்கு கடைசிதேர்தல் இந்த முறை வாய்ப்பைத்தாருங்கள் என்று ஒருவரும். மற்றொருவர் எனக்கு குழந்தையா குட்டியா குடும்பமா எனக்கு எல்லாம் நீங்கள்தான், நான் உங்கள் சகோதரி எனக்கு வாக்களிப்பிர்களா செய்வீர்களா என கெஞ்சிக் கெஞ்சி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.இத்தனை ஆண்டு இவர்கள் சாதித்ததுதான் என்ன?

இனியொரு விதி செய்வோம் – எஸ்.பாலா

அனைத்து துறைகளிளுமுள்ள காலிபணியிடங்களை நிரப்புவது எனவும் சிறப்பு திட்டங்களை அமல்படுத்த புதிய பணியிடங்களை ஏற்படுத்துவதும் பிபிஓ மையங்கள் மூலமாக ஒரு லட்சத்தி பதினைந்தாயிரம் வேலை வாய்ப்புகளும், இருபது லிட்டர் தூய்மையான குடிநீர் வழங்குவது மூலமாக 5.6 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், ஒரு லட்சம் பேருக்கு போக்குவரத்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்குமெனவும். மீண்டும் வெண்மை புரட்சியை தமிழகத்தில் உருவாக்கி அடுத்த ஐந்தாண்டுகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பது. ஆகமொத்தம் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதெனவும் 2011 அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள்.

பழைய பிரச்சனைகளும், புதிய பரப்புரைகளும் – மதுக்கூர் ராமலிங்கம்

பாமகவை பொறுத்தவரை இப்பொழுதே முதல்வர் ரெடி! அன்புமணி ராமதாஸின் தந்தை மருத்துவர் ராமதாஸ் மாநாடு கூட்டி மகனிடம் முதல்வரானவுடன் முதல் கையெழுத்துப் போடுவதற்கான பேனாவைக் கொடுத்துவிட்டார். இங்க் ஊற்ற வேண்டியது மட்டும்தான் பாக்கி. அன்புமணியும் இந்த பேனாவை பையில் வைத்தபடி ஊர் ஊராகச் சென்று பைல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

பண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)

பண்டங்கள் மற்றும் சேவை வரி – சுறுக்கமாக பசே) (GST) வரி பற்றிய இந்தக் கட்டுரைத் தொடர் இந்தியாவில் அமலில் உள்ள வரிகள் குறித்த கழுகுப் பார்வை புரிதலைக் கொடுப்பதுடன், இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை விவாதிக்கிறது.

ஊழல் ஒழிப்பு என்பது எப்போது, யாரால் சாத்தியம்?

சட்டமன்றம்/நாடாளுமன்றம்/உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஏன் பல கோடிகளைக் கொட்டிப் போட்டியிடுகிறார்? சேவை செய்யவா கோடிகளைச் செலவு செய்கிறார்? போட்டதை வட்டியும், முதலுமாய் எடுக்கத்தானே.