தமிழகத்தின் முகங்கள் – தீபா

எது சாதனை? யார் சாதனையாளர்? முதலாளிகளின் குரலாக, முதலாளிகளின் லாப வேட்டைக்கு உறுதுணையாக, முதலாளிகளின் பிரநிதியாக மாறுபவர்கள் தமிழகத்தின் முகங்களா?

திராவிட இயக்கம் : ஒரு மறுவாசிப்பு-13 மாற்றுத்தடத்தில் திராவிட இயக்கம்- என்.குணசேகரன்

சுயமரியாதை இயக்கத் தலைமைக்கும் ஆங்கிலேய ஆட்சியினை ஆதரிக்கும் நிலை இருந்தது. எனினும் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் அடித்தட்டு மக்களை எட்டும் மாபெரும் பிரச்சாரத்தை சுயமரியாதை இயக்கம் இடைவிடாது செய்து வந்தது.

ஜனநாயக தேசத்தில் மனித நேயம் கிடைக்குமா?

தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பெருமிதம் பேசும் இந்திய தேசத்தில் மலக்குழுிகளுக்குள்ளே மனிதனை இறக்கி உயிரை துறக்க வைக்கும்  மனித இழிவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. உலகத்தின் மிக பெரும்பான்மையான நாடுகளில் இந்த இழிவு ஒழிக்கப்பட்ட பின்பும் இன்னும் இந்திய துணைக்கண்டத்தில் நீடிக்கிறது. இந்தியாவின் சாபக்கேடான சாதியமும் இதோடு இணைந்துள்ளது . வர்க்க ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, பெண்களாக இருந்தால் பாலியல் ஒடுக்குமுறை என பலவிதமான ஒடுக்குமுறைகளாலும் தாக்கப்படுபவர்களான தலித் மக்களே பெரும்பாலும் இந்த இழிவுக்கு பலியாகி […]

நீதிமன்றத்தை கேவலப்படுத்திய சாதியும், வேடிக்கை பார்த்த அரசும் – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

திருநாள்கொண்டசேரி கிராமத்தில் நடந்திருக்கும் அவலம் சாதிபேதமற்ற சமூகத்தைக் கனவு காண்போர் மீதான பேரிடி. ”இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?” என்று கேட்கும் அப்பாவிகளுக்கு இப்போதைய சாட்சி. சாதி என்பது அரசியல்வாதிகளை, ஆட்சியாளர்களை, அரசு அதிகாரிகளை தன் முன் மண்டியிடவைக்கும் என்பதற்கான மீண்டுமொரு உதாரணம்!