நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் – ந.கோபி.

பேராசான் காரல் மார்க்சின் ஆசியபாணி உற்பத்தி முறையென்கிற தத்துவப் புலத்தோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டிய இலக்கியப்பிரதி இது. “சாதி-வர்க்கம்-நிலவுறவுகள்” தொடர்பான அத்துனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு மிக எளிமையாகவும் அதேவேளை மிகச் சுறுக்கமாகவும் வட்டார வழக்காடலுடன் கூடிய விளிம்புநிலை வாழ்வியலையும், அதன் உள்ளார்ந்த பிரச்சனை பாடுகளையும் கூர்மையாக பதிவுசெய்கிற அதே வேளை, கதைக்களத்துக்கு கொஞ்சமும் தேவையில்லாத பதட்டத்தோடு மிக அவசரமாக நாவல் முடிவடைந்திருக்கிறது. அத்தகைய அவசரம் இக்கதைகளத்துக்கு தேவையில்லாதவென்று என்பது என்னுடைய விருப்பம். நாவலின் முதல்மூன்று சாப்டர்கள் […]