“அறம்” பேசும் அரசியல் . . . . . . .

சினிமா கலைகளின் உச்ச வடிவம். அதன் மொழி, சாகசங்களை நிகழ்த்தவல்லது. ஒளிநிழல் ஊடகமான சினிமா, இருட்டின் மீது பேரொளியைப் பாய்ச்சவல்லது. எந்தக் கலை வடிவமும் மக்களுக்கானது. மக்களின் குரலை, புறநிலை எதார்த்தத்தை, அழகியலோடு காட்சிப்படுத்தும் இந்த சினிமா மக்களுக்கான மீடியம். புராணக்கதைகள் தொடங்கி, சரித்திரம், சாகசம், அடையாளம், பிரச்சாரம், அரசியல் என தமிழ்சினிமாவை  வகைப்படுத்தலாம். “அறம்” அந்த வகையில் அரசியல் சினிமா படைப்பு முன்வைக்கும் அரசியலைவிட, படைப்பாளியின் அரசியலோ, படைப்புக்குப் பின்னுள்ள அரசியலோ பேசுபொருள் இல்லை. படைப்பின் […]

கறுப்பு ஆடுகள் தப்பிக்க வெள்ளை ஆடுகள் பலிகடா? எம். தாமு

கடல் தாண்டி கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள கறுப்பு ஆடுகளை கசாப்பு கடைக்கு கொண்டு வராமல் வெறும் 500, 1000 ரூபாய்களை மட்டுமே வைத்து வாழ்க்கையை ஓட்டும் வெள்ளை ஆடுகளை கசாப்பு கடையில் வெட்டுவதுதின் மூலம் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்பது தான் நிதர்சன உண்மை.

தமிழகத்தின் மண்ணையும் மனித உரிமையும் பாதுகாப்போம்…

காய்ச்சல் தலைவலி போன்ற சாதாரண நோய்களுக்கு கூட வைத்தியம் செய்யமுடியாமல் தவித்துக்கொண்டு ஏன் பிறந்தோம் என்று தன்னைத்தானே வருத்திக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் இம்மக்களால் இப்படிபட்ட கொடிய நோய்க்கு என்ன ஆவார்கள்.

இந்திய நாடும் விவசாயிகளும் – பி.சாய்நாத்

(அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டை ஒட்டி நடந்த கருத்தரங்குகளில் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத் ஆற்றிய உரையின் சாராம்சம் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.) அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர் (ஏனெனில் காவல்துறையினரின் தகவல் படி 12 முறை தற்கொலைக்கு முயன்றால் தான் ஒரு முறை முயற்சி வெற்றி […]