தகவல் தொழில்நுட்ப துறையில் தொழிற்சங்கம் – பரணி

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் “தொழிலாளி” என்ற வரையரைக்குளேயே வருவர் என்று தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

வேர்களை நோக்கி நம் கவனம் திரும்பட்டும் – எஸ்.பாலா

உண்மையில் மீடியாக்கள் விவாதிக்கின்ற முறையும் இறுதியில் எந்த தீர்வும் இல்லாமல் கலைகின்ற ஏற்பாடும், மக்களை குழப்புவதாகவே உள்ளது.

மாற்றம் என்பது நபர்களை மாற்றுவதல்ல – எஸ்.பாலா

மலைகள் காணாமல் போவதும், கண்மாய்க்கள் மறைந்து போனதும், ஆறுகள் செத்து போனதுமே தமிழக ஆட்சியாளர்களின் சமீபத்திய சாதனைகளாகும். காடுகள் அழிக்கப்பட்டு, மரங்கள் வெட்டப்பட்டு, தண்ணீர் என்பது திருடப்பட்டு நம்முடைய வாழ்க்கை மட்டுமல்ல எதிர்கால தலைமுறைகளின் வாழ்க்கையும் சேர்தே திருடி நாசப்படுத்தியது திமுகவும், அதிமுகவும்தான்.

இனியொரு விதி செய்வோம் – எஸ்.பாலா

அனைத்து துறைகளிளுமுள்ள காலிபணியிடங்களை நிரப்புவது எனவும் சிறப்பு திட்டங்களை அமல்படுத்த புதிய பணியிடங்களை ஏற்படுத்துவதும் பிபிஓ மையங்கள் மூலமாக ஒரு லட்சத்தி பதினைந்தாயிரம் வேலை வாய்ப்புகளும், இருபது லிட்டர் தூய்மையான குடிநீர் வழங்குவது மூலமாக 5.6 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், ஒரு லட்சம் பேருக்கு போக்குவரத்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்குமெனவும். மீண்டும் வெண்மை புரட்சியை தமிழகத்தில் உருவாக்கி அடுத்த ஐந்தாண்டுகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பது. ஆகமொத்தம் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதெனவும் 2011 அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள்.

அனைவருக்கும் வேலை, கல்வி …தாரக மந்திரமாய்.- இரா.வேல்முருகன்

வாலிபர் சங்கம் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை முன்னெடுப்பது மட்டுமல்ல வேலைக்கான கோரிக்கை என்றால் அது வாலிபர் சங்கத்தின் கோரிக்கை என்ற உணர்வு ஏற்படும் வகையில் இந்த போராட்டத்தை நாம் தொடர்ச்சியாக நடத்துகிறோம். வேலைக்கான இயக்கம் என்றால் அது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்தான் என்கிற அடையாளத்தை பெற்றிருக்கிறோம். இந்த அடையாளத்தை மாற்றி இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெற்று கொடுத்த அமைப்பு என்ற பெருமை நமக்கு மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மக்களையும் இளைஞர்களையும் நேசிக்கும் அமைப்பு.

‘ஐடி’ புரொபெசனல் எனும் நவீன அடிமைகள்! (மேதின சிறப்பு பதிவு)

ஒரு பக்கம் ஐடி தொழிலாளர்கள் விழிப்புற்று இத்தகைய நிலைமைகளை எதிர்த்துப் போராடுவதுடன், வெளியிலிருந்து விமர்சிப்போரும் அவர்களோடு கைகோர்க்க வேண்டும். உழைப்பாளர் தினத்தில் – இந்தியாவையும், இந்திய மக்களையும் நேசிப்பவர்கள் முன்னிருக்கும் முக்கியக் கடமையும் அதுவாகும்.

புத்தகம் பேசுது ஏப்ரல்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று உலகப்புத்தக தினம் அனுசரிக்கப்படுகிறது. ஷேக்ஸ்பியர் பிறந்த தினம் அது. புத்தகங்கள் இன்றி மனிதவளர்ச்சி இத்தனை உயர்ந்திருக்க முடியாது என்பது அனைவரும் ஏற்கும் உண்மை – தலையங்கம்