விடியலை நோக்கிய பயணத்தில் நேப்பாளம்…

இந்தியாவின் அண்டை நாடான நேப்பாளத்தில் தற்போது தேர்தல் நடந்து, அதில் கம்யூனிஸ்டுகள் பெருவாரியான பாராளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று, தனித்து ஆட்சியமைக்கும் நிலையை எட்டியிருக்கின்றனர். இதற்கு முன்னரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரதமரும் அதிபரும் இருந்தார்கள் தானே! அப்போதைய நிலையை விடவும் இப்போது என்ன பெரிதாக மாற்றம் நிகழ்ந்துவிட்டது? அதிலும் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கும் நேப்பாளத்தில் எதுதான் நல்ல கட்சி? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளை வரலாற்றுப்பூர்வமான உண்மைகளோடு நாம் தெரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றியதால் […]

சமூக அவலங்களின் பாதையில் இந்தியா..!

கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதி இல்லாமல் உள்ளனர்’. இந்தியாவின் வளர்ச்சி சாமானிய மக்களுக்கு எந்த வகையிலும் கிடைக்கவில்லை. அதற்க்கு மாறாக வசதி படைத்தவனுக்கு எந்த பாதிப்புமின்றி தொடர்ந்து கிடைக்கின்றது.

இது நமக்கான போர் அல்ல…!

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குள்ளும் தொடர்ந்து காஷ்மீர் எல்லை தொடர்பான பிரச்சனை நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீர் இந்தியர்களுக்கா? இல்லை பாகிஸ்தானுக்கா? என்று ஏதோ இரு குழந்தைகள் ஒரு பொம்மைக்கு சண்டையிடுவது போல் மாறி மாறி உரிமை கொண்டாட முயல்கின்றன.  குழந்தைகளாவது உயிர், உணர்ச்சியற்ற ஒரு பொம்மையுடன் விளையாடுகின்றன, ஆனால் காஷ்மீர் என்று பெயர் கொண்ட இடத்தில் உயிருள்ள, உணர்ச்சியுள்ள ஒரு பெருந்திரள் மக்கள் கூட்டமே வசித்து வருகிறது. பொம்மையிடம் விருப்பம் கேட்க முடியாது, ஆனால் […]

மும்பையைக் கலக்கும் ‘இட்டிலி’க்காரர்கள் …

இந்தக் குட்டித் தமிழ்நாட்டிலிருந்து 3,00,000 இட்லிக்களும் மற்ற தென்னிந்திய உணவு வகைகளும் மும்பையின் பிற பகுதிகளுக்குச் செல்கின்றன. இந்தச் சமூகத்தினர் வசிக்கும் பக்கா சேரிகள் மும்பையின் முக்கிய இடங்களான சயான், மாஹிம் ஆகிய பகுதிகளுக்கிடையே இருக்கிறது.

இந்தியாவில் ‘மிடில் கிளாஸ்’ (நடுத்தர வர்க்கம்) எத்தனை பேர்?

உலக மக்கள் தொகையில் மாறிவரும் வருமான விகிதத்தை ஆராய்ந்த இந்த ஆய்வு, 2000’ம் ஆண்டின் முதல் பத்தாண்டுகளில் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில், வியப்பூட்டும் விதத்தில் ஏழ்மை குறைப்பு நடந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இவையனைத்தையும் கடந்து பார்த்தால், நடுத்தர-வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை என்பது, 15 சதவீதத்திற்கும் குறைவு தான்.

ஈஸ்வர அல்லா தேரே நாம் – பேராசிரியர் அருணன்

வி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல, வேறு பல பெயர்களும் உண்டு என்ற நல்ல புத்தியை எல்லோருக்கும் கொடு (சப்கோ சன்மதி தே பகவான்) […]

தொலைந்துபோன எனது பணம் ரு.28 லட்சம் …

எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட 28 லட்சத்தை தொலைத்துவிட்டிருக்கிறேன். நான் மட்டுமா, என் அம்மாவும் சேர்த்து தொலைத்திருகிறார். எங்கள் குடும்பத்திற்கென இருக்கும் ஒரே சொத்தான வீட்டின் மதிப்பு ரூ.30 லட்சம்.

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா?

மே மாதம் 16 ஆம் தேதி 11 மணிக்கு துவங்கி இன்று வரையிலும் “இந்தியாவே” மோடியின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மெலிந்த தேகத்தோடு இருந்த ரூபாயின் மதிப்பு, ஆணழகன் போன்று புஜம் பெருத்து, நரம்பு புடைத்து எகிறிக் குதிக்கிறதாம். இந்தியாவின் பங்குச் சந்தைகள் எப்போதும் இல்லாத அளவிற்கு துள்ளி விளையாடுகிறதாம்.

காஷ்மிர் ரோஜாக்கள் இரத்தத்தால் சிவந்த கதை …

“ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது அப்போது நடந்த சம்பவத்தை மட்டும் பார்தோமென்றால், அது தவறாகி விடும். அதற்கு முன் என்ன நடந்தது, அதற்கும் நடந்த சம்பவத்துக்குமான தொடர்பென்ன, ஆகியவற்றையும் பார்த்து முடிவெடுத்தால் தான் அது சரியான முடிவாய் இருக்கும்”

உக்ரைனில் நடப்பது என்ன? – கலையரசன் பதில்கள்

“Dont hate the media, Be the media” என்ற வாசகங்களுடன் இயங்கும் வலைத்தளமான “கலையக”த்தில் இதுவரை ஏறத்தாழ 1000 கட்டுரைகள் எழுதி தொடர்ந்துகொண்டிருப்பவர் தோழர் கலையரசன். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வும், மற்றனைத்துப்பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்கிற உலக அரசியலை அனைவருக்கும் புரியும் மொழியில் எளிமையாக நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பவர்.