மாமேதை அம்பேத்கரின் இந்தியாவும் கம்யூனிசமும் – புத்தக அறிமுகம் (பகுதி 3)

கடந்த இரண்டு பகுதிகளில் (பகுதி 1 : http://maattru.com/12866-2/  பகுதி 2 : http://maattru.com/b-r-ambedkar-india-and-communism/) புத்தகத்தின் அமைப்பையும், அது எவ்வாறு எப்போது , அம்பேத்கரால் , எப்படி திட்டமிட்டு எழுதப்பட்டது   என்பதையும் , தனது புத்தக  அறிமுகத்தில் ஆனந்த் டெல்டும்டே  எழுப்பிய சில கேள்விகள் மற்றும் அவர் சொல்ல விழைந்ததை பற்றியும் பார்த்தோம், இப்பகுதியில் மிக முக்கியமாக அம்பேத்கர் எழுதிய பகுதிகளுக்கான அறிமுகத்தை பார்போம்.  அம்பேத்கரின் தாராளவாதம் : அம்பேத்கர் மார்க்சியத்தை இந்திய சமூகத்திற்க்கு பொருத்தி பார்க்க […]

மாமேதை அம்பேத்கரின் இந்தியாவும் கம்யூனிசமும் – புத்தக அறிமுகம் (பகுதி 2)

  சென்ற பகுதியில் (http://maattru.com/12866-2/) பார்த்தவாறு , இப்புத்தகம் முன்று பகுதிகளாக பிரிக்கப்படுள்ளது , ஆனந்த் டெல்டும்டேவின் அறிமுகம் இந்து சமூக அமைப்பு என்ற தலைப்பில் அம்பேத்கர் எழுதிய 63 பக்கங்களின் தொகுப்பு இந்து மதக்குறியீடுகள் என்ற தலைப்பில் அம்பேத்கர் அவர்கள் , நான் ஏன் இந்து இல்லை என்ற புத்தகத்திற்க்காக வேண்டி எழுதிய ஒரு பகுதி புத்தக அறிமுகத்தின் பிராதன நோக்கம் , புத்தகத்தை வாசிக்கத்தூண்டுவது என்பதில் மாற்றுக்கருத்தில்லை , அவ்வகயில்  ஆனந்த் டெல்டும்டே என்ன […]

மாமேதை அம்பேத்கரின் இந்தியாவும் கம்யூனிசமும் – புத்தக அறிமுகம் (பகுதி 1)

உலகத்தில் மேதாவிலாசர்கள், படைப்பாளிகள், விஞ்ஞானிகள் அத்துனை பேரும் உலகை புரட்டி போடும் அளவிற்கு எவ்வளவு படைத்திருக்கிறார்களோ, அதைப்போலவே உலகையும், சக படைப்பாளிகளையும், சக விஞ்ஞானிகளையும் வருத்தத்தில் ஆழ்த்தும் வகையில் அல்லது ஒரு பெரும் விவாதத்திற்க்கு வழி வகுக்கும் வகையில் சில முற்றுபெறாத  படைப்புகளையும் விட்டுச் செல்கிறார்கள். வின்சென்ட் வான்காவின் ஓவியங்கள் சில, மார்க்சின் முலதனத்தின் கடைசி சில பகுதிகள், பல விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் என இந்த விந்தைமிக்க “முற்றுபெறாத” லிஸ்ட்  வெகுநீளம். அவ்வகையில் இந்திய புரட்சிக்கென, இந்திய […]