பாம்பு சட்டை – விமர்சனம் . . . . . . !

சினிமா என்கிற கலை வடிவத்தில் பொழுதுபோக்கு தான் முதன்மை, என்று எண்ணுபவர்களே சினிமாவிலும் சினிமாவிற்கு வெளியிலும் பெரும்பான்மையானவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அதையும் மீறி அதையும் தாண்டி… அவ்வப்போது கலை சமூகத்திற்கானது என்று உறுதி செய்ய சில படைப்பாளிகள் வருவார்கள். சில படைப்புகளும் வரும். அப்படி ஒரு படைப்பாளியாக ஆடம் தாசன் வந்திருக்கிறார். இயக்குநரின் ஷங்கரின் உதவி இயக்குநர். ஆடம் தாசனின் முதல் படைப்பு தான், “பாம்பு சட்டை”. சதுரங்கவேட்டைக்குப் பிறகு, பாம்புசட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரிக்கிறார் என்றது, […]