மதவாதம் தகரட்டும் . . . . . . . . ! மனிதநேயம் மலரட்டும் . . . . . . !

DYFI-ன் பகுதி மாநாட்டில் கலந்து கொண்டு தனது சொந்த கிராமமான வட்டவட என்ற ஊரிலிருந்து எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியை நோக்கி தனது படிப்பைத் தொடர, பயணத்தை மேற்கொண்ட போது அந்த இளம் குருத்து அறிந்திருக்கவில்லை இது தனது கடைசி பயணம் என்று…. ஆம்….தனது சலனமற்ற உடல் தான் ஊர் திரும்பப் போகிறது என்று அவன் அறிந்திருக்கவேயில்லை…. ஆனால் போராட்ட குணமுள்ள எல்லா இடதுசாரிகளையும் போல, கம்யூனிஸ்டுகளையும் போல போராட்டக்களத்தில் நிற்கும் போது, அநீதிகளுக்கு எதிராக போராடும்போது…. தனது […]