மலைப்பாம்பின் பல்லைப் பிடித்த சகாயம் ஐஏஎஸ்…

செய்தி: கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவுபிறப்பித்துள்ளது. மேலும், அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழு தனது அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளித்திட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுவில் வெளியான கட்டுரை: http://maattru.com/mineral-loot-scams/