மோடி ஏன் புறக்கணிக்கப்படுகிறார்? – 2

அரசு – நிர்வாகம் – கார்ப்பரேட்- மோடி மோடி குறித்த கட்டுரை அல்ல இது. மாறாக, சர்வதேச நிதி மூலதனம், நவீன தாராளவாதம் மற்றும் இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் இன்றையத் தேவைக்கு மோடி எப்படி பொருந்துகிறார் என்பது குறித்த விளக்கமே. “ஒரு நவீன அரசு என்பது, பூர்ஷ்வாக் களின் ஒட்டுமொத்த நலன்களையும் கணக்கில் கொண்டு செயல்படும் ஒருநிர்வாகக் குழு என்பதைத் தவிரவேறொன்றுமில்லை.” இவை கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள வாசகங்கள். காலமாற்றத்திற்கும், முதலாளிகளின் தேவை களுக்கும் ஏற்ப அரசின் […]

மக்களை திவாலாக்கும் டாலர் தேசம்…!

அசைக்கமுடியாத ”பொருளாதார வல்லரசாக” தன்னைக் குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்கா தத்தளிப்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
வேலையை இழந்து – வருமானத்தை இழந்து குடும்பங்கள் கடுமையாக பாதிக்கும், வருமானமில்லாமல் பல்வேறு வியாபார நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தையும் விழ்ச்சியுற்று ”வால் ஸ்ட்ரீட்” ஸ்தம்பித்துள்ளது.

“விவாதம்” புதிய ஓய்வூதியத் திட்டம் – எதிர்காலத்தின் மீதான சூதாட்டமா?

(புதிய பென்சன் மசோதா, பாராளுமன்றத்தில் சட்டமாகியிருக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டத்தை காங்கிரசும் – பாஜகவும் கொண்டுவந்துநிறைவேற்றியுள்ளன. தங்கள் சொந்த தொழிற்சங்கங்களே ஏற்காத இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால், நம் ஓவூதியர்களின் நிதி, பங்குச் சந்தைகளுக்குள் திருப்பிவிடப்படுவது ஒரு அபாயம். இரண்டாவது, இத்தனை ஆண்டுகள் பெற்று வந்த சிறிய அளவிலான சமூகப் பாதுகாப்பும் – இனி இல்லாமல் ஆகப்போகிறது. இளம் தலைமுறையினரை, நிச்சயமற்ற எதிர்காலத்தில் தவிக்கவிடப் போகும் இந்த சட்ட மசோதா தொடர்பாக விவாதிப்போம்) விவாத […]

திடங்கொண்டோர் மெலிந்தோரை தின்று பிழைத்திடலாமோ?

உணவுப் பாதுகாப்பு மசோதா மீது இருவகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதல் வகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளால் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் உணவுப் பாதுகாப்பு மசோதா வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அனைவருக்கும் வேண்டும்; அனைத்துப் பொருட்களும் வேண்டும், 35 கிலோ அல்லது நபருக்கு 7 கிலோ; இதில் எது அதிகமோ அது வழங்கப்பட வேண்டும்; அரிசி ரூ.2/- விலையில் கொடுக்கப்பட வேண்டும். இதர அத்தியாவசியப் பொருட்களும் ரேசனில் வழங்க வேண்டும். ஆதாருடனோ நேரடி பணமாற்றத்துடனோ இதை இணைக்கக் கூடாது. […]

ரூபாய் மதிப்பு – லாபமா? நட்டமா? (கேள்வி பதில்)

இந்தியாவில் வசிப்பவர்களுக்கு ரூபாயால் நட்டம், வெளிநாட்டில் உழைப்பவர்களுக்கு ரூபாய் விழுந்தால் லாபம் – ஏற்றுமதியாளர்களுக்கு லாபம், இறக்குமதியாளர்களுக்கு நட்டம் … இத்தனை எளிமையாக இப்பிரச்சனையை விளக்கிவிட முடியுமா? பிரதமர் மன்மோகன் சிங், ஒரு விந்தையான விளக்கத்தைக் கொடுக்கிறார். “ரூபாய் மதிப்பில் திடீரென ஏற்பட்ட சரிவு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கிறது; இப் பிரச்சனையை நாங்கள் எப்படியும் எதிர்கொள்வோம்; எனினும் சீர்திருத்தங்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை; மூலதனம் மீது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்போவதில்லை” என்று குறிப்பிட்ட அவர், “இன்னும் சொல்லப்போனால் ரூபாய் […]