புத்தகம் பேசுது – ஜனவரி 2015

தலையங்கம் ரத்தம் தோய்ந்த புத்தகங்கள்… நேர்க்காணல் கலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி… விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம் கம்யூனிஸ்ட் கருதுகோள் தூரத்து புனைவுலகம் கலையாத காற்றின் சித்திரங்கள் உடல் திறக்கும் நாடக நிலம் மரப்பாச்சியும் தோற்பாவையும் அரக்குநிறக் கழுதையும் வாங்க அறிவியல் பேசலாம் அறிவியல் சர்வாதிகாரி அமெரிக்கா கடந்து சென்ற காற்று வேறு கவலைகள் வேறு மகிழ்வுகள் மீண்டெழும் மறுவாசிப்புகள் அதிகரிக்கும் ஆங்கில மறுவாசிப்பு நூல்கள் நூல் அறிமுகம் பாரதி […]

புத்தகம் பேசுது ஏப்ரல்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று உலகப்புத்தக தினம் அனுசரிக்கப்படுகிறது. ஷேக்ஸ்பியர் பிறந்த தினம் அது. புத்தகங்கள் இன்றி மனிதவளர்ச்சி இத்தனை உயர்ந்திருக்க முடியாது என்பது அனைவரும் ஏற்கும் உண்மை – தலையங்கம்

ஒரு தோழியின் கதை

ஒரு தோழியின் கதை | இரா.நடராசன் | புக்ஸ் பார் சில்ட்ரன் | பக்: 64 | விலை:40/-  ஒரு தோழியின் கதைக்குள் போகும் முன் இப்புத்தகத்தின் ஆசிரியரை பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும். ஒரு பக்கம் மொழிபெயர்ப்பு பணிகள் இன்னொரு பக்கம் கல்வி சார் உளவியல் குறித்த ஆய்வுகள், அறிவியல் புனைவுகள், சிறார் இலக்கியம், கட்டுரைகள் என நீளும் படைப்பாக்கத்தின் அனைத்து தளத்திலும் தன் ஆளுமையை விஸ்தரித்திருக்கும் எழுத்தாளர் நடராசன் அவர்களின் சமீபத்திய வரவான “இது […]

புத்தகம் பேசுது‍

1. இஸ்லாம் உலகில் நடந்தது… – நடப்பது… – நடக்கவேண்டியது …… சு.பொ. அகத்தியலிங்கம் ஐந்து பாகங்கள் 26 அத்தியாயங்கள் 528 பக்கங்கள் என அளவில் மட்டுமல்ல; உள்ளடக்கத்திலும் மிகவும் கனமான நூல் . இதைப் படித்துச் செரிப்பது அவ்வளவு சுலபமானதுமல்ல . இஸ்லாமின் தோற்றம், அது எதிர்கொண்ட இடையூறுகள், சிலுவைப்போர்கள், அதன் தத்துவப் பின்னணி, ஆட்சியதிகாரப்போட்டி என அனைத்த யும் முதல் நூறு பக்கங்களில் விமர்சனப் பூர்வமாக சுண்டக்காய்ச்சிய பாலாக நூலாசிரியர் தந்துள்ளார் . ஏற்கெனவே […]