பண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)

பண்டங்கள் மற்றும் சேவை வரி – சுறுக்கமாக பசே) (GST) வரி பற்றிய இந்தக் கட்டுரைத் தொடர் இந்தியாவில் அமலில் உள்ள வரிகள் குறித்த கழுகுப் பார்வை புரிதலைக் கொடுப்பதுடன், இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை விவாதிக்கிறது.

மதிப்பெண்களுக்கு எதிராக ஒரு ஆசிரியரின் புத்தகம் …

சிவகுரு முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே…. புத்தகத்தின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருந்த்து. அப்படி என்ன தான் இப்புத்தகத்தில் உள்ளது என சில பக்கங்களை புரட்டினால் ஏற்படும் பாதிப்புகள், கண்ணீர் சிந்த வைக்கும் சில உண்மை சம்பவங்கள், நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள் மற்றும் 159 பக்கத்தில் கல்வி முறையில் நாம் காண வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்நூல் வெவ்வேறு தளங்களில் நின்று பேசுகிறது. நூலாசிரியர் நா.முத்துநிலவன் தமிழகம் முழுதும் அறியப்பட்ட நல்ல நாகரீக பேச்ச்சாளர் , முற்போக்கு […]

இரு வேறு இந்தியா இது என்றால்… (பரிசுபெற்ற கட்டுரை)

(சின்னக் குத்தூசி அறக்கட்டளை 2015 கட்டுரைகள் போட்டியில், கடந்த ஆண்டு வந்திருந்த பொருளாதாரம் குறித்த படைப்புகளின் வரிசையில் நம்மோடு இணைந்து செயல்படும் புதிய ஆசிரியன் இதழில், கட்டுரையாளர் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதி ஜனவரி 2014ல் வெளிவந்த கட்டுரை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கட்டுரையை மாற்று இதழில் மறுபிரசுரம் செய்கிறோம்.) “இறைவன் உலகத்தைப் படைத்தானா, ஏழையை அவன்தான் படைத்தானா” என்பது கவியரசு கண்ணதாசன் எழுதிய அருமையானதொரு திரைப்பாடலின் பல்லவி. அதன் அடுத்த வரி, ‘…ஏழையைப் படைத்தவன் அவன் என்றால், இறைவன் என்பவன் […]

காவலன் காவான் எனின்…

You added 3 new photos. 1 min · `என்கவுண்டர் என்ற பெயரில் 20 தமிழர்கள் ஆந்திராவில் கொல்லப்பட்டது தமிழகத்தைப் பதற வைத்திருக்கிறது. இந்தியக் காவல்துறை பணக்காரர்களிடம் கைகட்டி சேவகம் செய்கிறது; மத்தியதர வர்க்கத்தினரை உதாசீனப்படுத்துகிறது; ஏழை எளியவர் களிடம் கொடூரமாக நடந்துகொள்கிறது – காவல்துறையின் செயல் பாட்டை இப்படி ஒளிவுமறைவின்றி அப்பட்டமாக விமர்சித்திருப்பது காவல்துறை ஆணையமே நியமித்த ஒரு உயர் காவல்துறை அதிகாரி யின் அறிக்கை. இதைத்தான் ஆந்திரக் காவல்துறை சேஷாசலம் காடு களில் […]

வினாவுதலும் பங்கேற்புக் கற்றலும்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. – அறிவியல் மனப்பான்மைக்கு அடிப்படையை வள்ளுவர் வகுத்துத் தந் துள்ளார். இக் குறட்பாக்கள் தமிழ் வகுப்போடு நின்று விடுகின்றன. தமிழ் வகுப்புகளில்கூட பிற பாடப்பகுதிகளில் இக்கூற்றைக் கொண்டு ஆய்வு நடப்ப தில்லை. அறிவியல், வரலாறு வகுப்புகளில் ஆசிரியர் கூறுவதையும், பாட நூலில் உள்ளதையும் அவ்வாறே ஏற்றுக் கொள்கின்ற மனப்பான்மை நம் கல்விமுறையில் வளர்க்கப்பட்டுள்ளது. நிறைய கேள்விகளைக் கேட்கும் […]

டெல்லி தேர்தல் முடிவு உணர்த்தும் பாடங்கள்

டெல்லி சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபாரமான வெற்றியைப் பெற்று, பாஜகவுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறது. “இந்த வெற்றி எனக்கு அச்சத்தை அளிக்கிறது. இது நமக்கு ஆணவத்தைத் தந்துவிடக் கூடாது” என்று அர்விந்த் கேஜ்ரி வால் கூறியுள்ளது அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தி வரக்கூடிய வைரமொழி. சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் அதற்குப் பிறகு நடந்த சில மாநிலத் தேர்தல் முடிவுகளும் நரேந்திர மோடி – அமித் ஷா ஜோடிக்கு ஆணவத்தை அளித்திருந்தன. […]

ஈஸ்வர அல்லா தேரே நாம் – பேராசிரியர் அருணன்

வி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல, வேறு பல பெயர்களும் உண்டு என்ற நல்ல புத்தியை எல்லோருக்கும் கொடு (சப்கோ சன்மதி தே பகவான்) […]

தமிழகம் வளர்ச்சியில் கடைசி இடமா? : பொருளாதார அறிஞரின் பார்வை …

ஒரு மாநிலத்தின் உற்பத்தி குறைவாக இருந்தால் அது சிறிய அளவில் அதிகரித்தாலும் அது சதவிகிதத்தில் அதிகமாக இருக்கும். உதாரணமாக, 20 என்ற நிலையில் இருந்து 30 ஆனால் வளர்ச்சி விகிதம் 50 %. ஆனால் 100 இல் இருந்து 140 ஆக உயர்ந்தால் அது 40 % தான். இது தான் பீகாரின் அதிக வளர்ச்சி விகிதத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

ஒரு வட கிழக்கு கை ஓசை – இரோம் சர்மிளா (சிறப்புப் பதிவு)

AFSPA இந்திய சட்ட அமைப்புக்கு (constitution) எதிரானது. 1975ல் எமர்ஜென்சி நிலையில் இருந்த சட்ட பாதுகாப்புகள் கூட AFSPA இருக்கும் இடங்களில் இல்லை. இந்த AFSPA சட்டத்தை உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலோ, தில்லி, மும்பை போன்ற நகரங்களிலோ கொண்டு வந்தால் மக்கள் விழித்து எழுந்து வருவார்கள்

எதற்கு வேண்டும் இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்பதைப் பற்றி விவாதிப்பதற்கு முன் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பதன் நோக்கம்