யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு ஒரு கவிஞனின் அன்பளிப்பு

சமீபத்தில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத்தை  தாழ்த்தப்பட்ட மக்கள்  சந்திக்க வந்த போது, தன்னுடன் கை குலுக்க வேண்டுமென்றால்,சோப்பும், ஷாம்பூவும் போட்டுக் கொண்ட பிறகு தான் பார்க்க , கைகுலுக்க முடியும் என தெரிவித்தார். இது நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது, தேசமெங்கும் உள்ள ஜனநாயக முற்போக்கு ,தலித் அமைப்புக்கள் கடும் கண்டனம் எழுப்பின. இந்நிலையில், புது டெல்லியை சேர்ந்த அசாங் வான்கடே (ASANG WANKHEDE) யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கவிதை மூலம் தனது எதிர்ப்பை […]

காதல் செய்வோம்…

வாழ்வின் பல உன்னத தருணங்களை தரவல்லது காதல்.. காதலிக்காத கடவுள்கள் இங்குண்டு.. காதலிக்காத புரட்சிக்காரன் இங்கு யாருண்டு.. பகத்சிங்க்கு கூட காதலி இல்லையே தவிர காதல் குறித்த பார்வையுண்டு.. காற்றில் பரவும் மெல்லிசையை விடவும் இனிதானது.. கைப்பேசி வழியே காதுகளை வந்தடையும் காதலியின் குரல்.. மொட்டவிழும் பொழுதுக்காய் காத்திருக்கும் புகைப்பட கவிஞனின் பதற்றத்துக்கு சற்றும் குறைவற்றது.. ஒற்றை எழுத்தில் வந்து சேரும் குறுஞ்செய்திக்காக காதலிப்பவன் புரியும் தவம்.. எல்லோராலும் போராட முடிவதில்லை ஆனால் எவராலும் காதலிக்காமல் இருக்க […]