சிங்காரவேலர் நினைவு தினம்

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டும், சென்னையில் முதன் முதலாக மே தினத்தைக் (தொழிலாளர் நாள்) கொண்டாடியவரும், ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918 இல் தொடங்கியவரும், சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றியவரும், மே 1, 1923 இல் தொழிலாளர் விவசாயக் கட்சியை தொடங்கிவரும், 1925 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் ஒருவரும், தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும், “சிந்தனைச் சிற்பி” எனப் போற்றப்படுபவருமான […]

CPV தொடக்கம்

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஆரம்பகால அரசியல் கட்சியும், இன்றைய ஆளும் கட்சியுமான வியட்நாம் கம்யூனிஸ்டுக் கட்சி அமைக்கப்பட்ட நாள்

கிராம்ஷி!

இத்தாலிய எழுத்தாளருமான, சமூகவியல் மற்றும் மொழியியலாளருமான, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினருமான, அக்கட்சியின் தலைவராக ஒரு முறை பதவி வகித்தவருமான, 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய மார்க்சிய சிந்தனையாளர்களில் ஒருவருமான அண்டோனியோ கிராம்ஷி  (Antonio Gramsci ; 22 ஜனவரி 1891 – ஏப்ரல் 27, 1937) அவர்களின் பிறந்த நாள் இன்று‍.