உறியடி – ஒரு இயக்குநரின் பார்வையில் . . . . . . . .

புலம்பும் தமிழ் தலைமுறையின், அக்கினி குஞ்சுகள் செய்யும் சீர்திருத்த அழித்தொழிப்பே “உறியடி”.. 1999-ல் நடக்கும் தேர்தலை குறிவைக்கின்றது ஜாதி சங்கத்தில் அங்கம் வகிக்கும் குடும்ப பொறுப்பாளர்கள். அதன் ஆரம்பகட்டமாக எளிதில் பதிக்கப்படும் சிலையை திட்டமிட்டே நிறுவ, அரசோ அதற்கு அனுமதி மறுக்கின்றது. தங்களின் சிலையை திறக்க அரசியல் தேவைப்படுகின்றது. இந்த வேளையில் ஜாதி சங்க பொறுப்பாளருக்கும் நான்கு கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு தொடர்பு, மது மற்றும் உணவு கடை(Dhaba) வழியாக ஏற்படுகின்றது. மதிநிலை மறந்து ஆதிக்க அடையாளத்தின் […]

பெரியமாயத்தேவர் என்ன நீங்க படிச்சு வாங்கின பட்டமா பாரதிராஜா சார்?

ஸ்டூடியோவுக்குள் முடங்கிக்கிடந்த கேமராக்களை கிராம வரப்புகளின்மீது, மானைப்போல் பாய்ந்தோடும் நடிகைகளுடன் ஓடவிட்டவர் இயக்குநர் சிகரம் பாரதிராஜா. இதுதான் என் மொழி, இதுதான் என் இனம், இதுதான் என் கலாச்சாரம் என தமிழ் மக்களின் பண்பாட்டை காதலோடு ரத்தமும், சதையுமாக உலகுக்குச் சொன்னவர். தமிழ்நாட்டில் பாரதிராஜாவின் படைப்பும், கதாபாத்திரங்களும் தொடாத ஆன்மாவே இல்லை. ‘16 வயதினிலே’ சப்பாணி, தமிழர்களின் மனதில் சம்மணமிட்டான். ‘கிழக்கே போகும் ரயி’லோடு 80களில் கல்லூரிகளில் படித்த காதலுணர்வுள்ள ஒவ்வொரு இளைஞனும் பயணித்தான். ‘அலைகள் ஓய்வதில்லை’ […]

“தெறி”க்க விட்டாரா அட்லீ . . . ?

அஜித், விஜய் படம் என்றால் ஆரம்பத்தில் இருந்தே, எதிர்பார்ப்பு தான். படத்தின் பெயர் வெளியாவதில் தொடங்கி, அடுத்தடுத்து படத்தைப் பற்றிய செய்திகள், உண்மைகள், புரளிகள், வதந்திகள் என ஒவ்வொரு நாளும் விளம்பரம்… விளம்பரம்… விளம்பரம்…. தான். போதாக்குறைக்கு அஜித், விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில், மாறி மாறி அடித்துக்கொள்வது படங்களை இன்னும் பிரபலப்படுத்தும். தெறி, படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே, பலவகையான எதிர்பார்ப்புகள். “ராஜா ராணி” என்கிற சென்டிமென்டல் சென்சேஷனல் வெற்றிக்குப் பின் அட்லீ இயக்கும் படம், கலைப்புலி […]

பிச்சைக்காரன் – ஒரு பார்வை . . . . . . !

இயக்குநர் சசியும் விஜய் ஆண்டனியும் இணைந்து உருவாக்கி உள்ள இந்த பிச்சைக்காரன், சிரிக்க வைக்கிறான், சிந்திக்க வைக்கிறான், உருக வைக்கிறான், நெகிழ வைக்கிறான், நிமிர்ந்து உட்கார வைக்கிறான், எங்கேயும் நெளிய வைக்கவில்லை என்பதால் நம்மை அசர வைக்கிறான். ஒரு மகன், தன் தாய் மீது கொண்ட அன்பை எப்படிக்காட்ட முடியும்? இயக்குநர் சசி, மிக ரசனையான, மென்மையான இயக்குநர். சில மனிதர்கள் தங்களின் சக மனிதர்களை எப்படி பார்க்கிறார்கள், என்பதை மிக மென்மையாக பகடி செய்துவிட்டு, பக்கத்தில் […]

குறியீடு – குறும்படம் / அலசல் கட்டுரை

27 நிமிடங்கள் மனிதன் பேசும் மொழிகளில் எந்த மொழியில்  இருந்தும் ஒரு வார்த்தை கூட பயன்படுத்தாமல் ஒரு குறும்படம். உங்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது, உங்களிடம் பேசினால் என்ன நடந்துவிடப்போகிறது… என்று யாரையோ சவுக்கால் அடிப்பதற்காகவே படம் முழுவதும் மொழியை, வார்த்தைகளை இயக்குநர் தவிர்த்திருப்பார் போல. படத்தின் பெயர் குறியீடு. படம் முழுவதும் குறியீடுகள் தான். அந்தக் குறியீடுகளை பார்வையாளர்களின் வசதிக்கு விட்டு விட்டு, உங்கள் பாடு நான் அது தான், இது தான் என்று எதையும் […]

தற்காப்பு – திரைப்பட விமர்சனம்

சிறிய அளவில் தாதாயிசத்தில் ஈடுபடும் நபர் ஒருவரோடு உரையாடுவேன்.. தனிப்பட்ட முறையில் அவரது வேறு சில பரிமாணங்கள் மீது எனக்கு மரியாதை உண்டென்பதால். அப்போது அவர் சொல்லுவார்… போலீஸ் தாண்டா தம்பி முதல் ரெளடி.. நாங்கெல்லாம் ஒன்னும் கிடையாது. எங்கள வேண்டாம்னு மேலிடம் முடிவு பண்ணுச்சுனா எப்போ வேணாலும் எங்கள போட்ருவானுங்க. என்று. கெளதம்மேனனின் காட்சிகள் முரண் நினைவுகளாக மனதில் நிழலாடுகிறது. காவல்துறையினர் மக்களுக்காக உயிரை விடவும் தயாராக இருப்பர் , சூன்யத்திலிருந்து ஒரு ரெளடி உதித்து.. […]

குற்றம் கடிதல்: முதல் பார்வை …

சமூக அக்கறையை பிரதிபலிப்பதிலிருந்து, பாலியல் கல்வியின் அவசியத்தை வலுவாக அறைந்து சொல்லுவதில் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இயக்குனர் பாராட்டுக்கு உரியவர்.

‘தனி ஒருவன்’ மட்டும் போதாது…

லீப்நெக்ட் மற்றும் ரகுராம் நாராயணன் “சாட்டையெடுத்து நாட்டை திருத்து, நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசைதான் இருக்கும் – கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும், தீமைதான் வெல்லும், நல்லது செய்றதுக்குத்தான் ஆதாரம் வேணும் – கெட்டது பண்றதுக்கு குழப்பமே போதும், காதல் கிரிக்கெட்டு, நெஞ்சோரமாய் ஒரு காதல் துளிரும்போது… என்கிற வரிகளோடு, சுவரங்களோ மெட்டுகளோ தெரியாத ஒரு குரூப் இசைக் கலைஞன் ‘ஹிப் ஹாப் தமிழா’ இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்களை சற்றே நிமிர்ந்து பார்க்க […]

பாகுபலி படம் பார்த்தவர்களுக்காக …

பாகுபலி திரைப்படம் சொல்லும் ஒரு நல்ல கருத்து – ஆட்சி நடத்துபவனுக்கு வெற்றி மட்டும் நோக்கமாக இருக்கக் கூடாது மக்களின் நல் வாழ்க்கையும் கவனத்தில் இருக்க வேண்டும் என்பதாகும். மக்களின் நல் வாழ்வு, ஏற்ற தாழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்காத ஒரு சமூகத்தில் இருந்துதான் பிறக்க முடியும் என்பதைச் சொல்லும் தெளிவு கதை ஆசிரியரிடம் இல்லை.

பாபநாசம் – கதையின் கருத்து சரியா?

பாபநாசம் சொல்ல வந்த விசயம் என்ன என்பது தான் நமக்குள் எழும் கேள்வி. பாலியல் ரீதியான எந்த வித பாதிப்புக்கு பெண் ஆளானாலும் சரி, அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறி போகும். கவரவம் பாதிக்கப் படும் என்கிற பதட்டமும்