தஸ்லிமா நஸ்ரின் எழுதிய – லஜ்ஜா (அவமானம்)

 “An eye for an eye only ends up making the whole world blind” –  Mahatma Gandhi அண்மையில் வாசித்த நாவல் வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் எழுதிய  லஜ்ஜா தமிழில் சொல்வதென்றால் ‘அவமானம்’. ஒரு தேசத்தில் வகுப்புவாதம் அதிகரித்தால் அங்கே வாழும் ‘சிறுபான்மையினர்’ எப்படி நடத்தப்படுவார்கள் என்பதற்கு வங்கதேசம் சிறந்த உதாரணம். அங்கே சிறுபான்மையினர் இந்தியாவில் பெரும்பான்மையினராக உள்ள ‘இந்துக்கள்’ ஆவர். இந்திய துணைக்கண்டத்தில் ஏதாவது ஒரு நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் […]

‘தலித் எழுத்தாளன்’ என்பதும் சாதிய மதிப்பீடுதான் ! – எழுத்தாளர் இமயம்

ஊடகங்கள்-தனிமனித-சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உங்களுடைய கதைகள் அதிகமாகப் பேசுகின்றன. ஏன்?

ஹே!.. வாத்துராஜா..(விஷ்ணுபுரம் சரவணனின் கதை)

குழந்தைகளுக்கான கதை என்ற போதிலும் ஆழமான அரசியலை, ஆள்பவர்களின் கோமாளித்தனத்தை, அம்பலப் படுத்தவும் அவர் தவறவில்லை

இரணியனின் இறுதி நாட்கள்!

பிதா சுதன் தன் பரிசுத்த ஆவியின் பேராலே எங்களின் பாவங்களை எல்லாம் மன்னித்தெம்மை ரட்சித்து அருள்வீராக – என  ஐரோப்பிய உழைக்கும் வர்க்கம் கிருத்துவத்திடம் மண்டியிட்டு கிடந்த அந்நாட்களில் இருளில் இருந்து புறப்பட்ட செங்கதிராய் 1818 மே 05 அன்று பேராசான் மார்க்ஸ் பிறந்தார். அதுவரை இது தான் நம் கெதியென தம்மை சுரண்டி கொழிக்கும் முதலாளித்துவத்திடம் வேறுவழியின்றி சமரசம் செய்து கொண்ட ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தை தலைநிமிர செய்து, இதற்கு முன்பான அனைத்தையும் புரட்டிபோட்டு, தலைகீழாகக்  கிடந்த மனித […]

மணற்குன்று பெண் – (புத்தகக் கண்காட்சி சிறப்பு பதிவு)

மணற்குன்று பெண் கோபோ ஏப் | தமிழில் ஜி.விஜயபத்மா | பக்:351 | விலை: 220/- | வெளியீடு: எதிர் வெளியீடு பூச்சிகளை உணவுப் பொருளாக பயன்படுத்தும் ஜப்பான் சமூகம் அவைகளை வெறும் உணவுப் பொருளாக சுருக்கி விடாமல் மனித வாழ்வினூடாக அவைகளின் குணநலங்களை மனித நடவடிக்கைகளுக்கு பொருத்தி பார்க்கும் உளவியல் பழக்கம் ஜப்பான் இலக்கியத்துகுண்டான தனிச்சிறப்பாகும். சிக்மன்ட் பிராய்டின் உளவியல் ஆய்வுகளில் மிகமுக்கியமாக கருதப்படும் இடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus) எனும் உளவியல் சிக்கலுக்கான மனோநிலைக்குல் அகப்பட்ட […]

கூழாங்கற்கள்-1

இந்த வாரம் கரிசல் பூமியின் இலக்கியத்தை, அதன் மக்களை, அவர்களது வாழ்வியலைப் பற்றி பார்ப்போம் . மிகச் சிறந்த இலக்கியங்கள் அங்கே தோன்றியிருக்கின்றன. கரிசல் பூமியைப் பற்றி உன்னத கதை சொல்லி கி.ராஜநாராயணன் அவர்களின் வார்த்தைகளிலேயே பற்றிச் சில வரிகள்.. ‘நாட்டின் மிக உயர்ந்த அளவு மழை கொட்டும் இடம் சிரபுஞ்சி என்று சொன்னால், நாட்டின் மிகக் குறைந்த மழை பெய்யக்கூடிய இடம் வட்டாரமான கரிசல் பிரதேசம்.இந்த மண்ணை ‘கரும்பாலைவனம்’ என்று ஒரு விதத்தில் சொல்லலாம். என்றாலும், […]

சற்று முன் புத்தனாய் இருந்தவன்!

பூமி முத்திரை கோலம் தரித்த புத்தன் தொலைக்காட்சி பெட்டியின் மேலிருந்து இறங்கி படுக்கையை பகிர்ந்து கொள்ள முயல `என்னவே என்னாச்சு?

ஆபாசமான சூழலை மாற்றுங்கள்:சாதத் ஹசன் மண்டோ!

சாதாரண மக்களின் வாழ்க்கையில் நடக்கின்ற அன்றாட நிகழ்வுகளை தனது வலிமையான வார்த்தைகளில் கூர்மையான படைப்புகளாக மாற்றியவர் சாதத் ஹசன் மண்ட்டோ. அநாகரிகமானது, அருவருக்கத்தக்கது என்று வெகுமக்கள் மத்தியில் உள்ள கருத்தாக்கங்கள், பலரின் வாழ்க்கையாக உள்ளது என்பதை ரத்தமும் சதையுமாக மண்ட்டோ வெளிப்படுத்தியுள்ளார். அவரின் படைப்புகள் படிப்பவர்களின் மனசாட்சியை உலுக்குகிறது; பதறச் செய்கிறது; உடலை சில்லிடச் செய்கிறது.

மெல்ல விலகும் பனித்திரை – சிறுகதை தொகுப்பு!

‘மெல்ல விலகும் பனித்திரை’ லிவிங் ஸ்மைல் வித்யா தொகுத்து அளித்துள்ள சிறுகதைப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் தலைப்புக்கு ஏற்ப இதனைப் படிக்க படிக்க, திருநங்கைகள் அல்லது அரவாணிகள் குறித்த நமது புரிதலின் மேல் படர்ந்திருக்கும் பனித்திரை விலகி, அவர்களின் உள்ளத்தை நெருங்க முடிகிறது. இதில் உள்ள சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர்கள் (ம்… ஹூம்) உயிர் கொடுத்துள்ள படைப்பாளர்கள், மனித நேயத்தை மேம்ப டுத்தும் வகையில் ஏற்கனவே பல படைப்புகளை நமக்குக் கொடுத்தவர்கள்தான். ஒன்பது, அலி, அரவாணி போன்ற […]

தலித்தாக பிறப்பது குற்றமா?

தலித்தாக பிறப்பது ஒரு போதும் குற்றமில்லை என்று நீங்களும், நானும் கூறினாலும் ஏன் தலித்தாக பிறந்த ஒருவர் கூறினாலும் தலித்தாக பிறந்தது குற்றமென்றே அவ்வப்போது ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்படுகின்ற (பரமக்குடி துப்பாக்கிச் சூடு, சன்டிகரில் நடத்தப்பட்ட வன்கொடுமைகள், மரக்காணம் வன்முறைச் சம்பவங்கள்) நேரடியாகவோ மறைமுகமாகவோ “தலித்தாக பிறந்தது குற்றமென்று” இச்சமுதாயத்திடம் கூறிக்கொண்டேயிருக்கிறது. அண்மையில் வாசித்த “ஜூதன் ஒரு தலித்தின் வாழ்க்கை”(Joothan A Dalit’s Life), ஓம்பிரகாஷ் வால்மீகி அவர்களின் சுயசரிதை பற்றிய ஒரு சிறு பதிப்பே இக்கட்டுரை.