சாதிகளை ஒருங்கிணைக்கும் பாஜக

உழைப்பாளி மக்களான தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக, வகுப்புவாத அரசியலோடு சாதிய அரசியலையும் தமிழகத்தில் முன்னிறுத்துகிறது

தண்ணீர் அரசியல் பேசுவோம் – தண்ணீர் நாடாளுமன்றம்

இத்தனை ஆண்டுகளாக ஆறு வறண்டிருந்தபோது எட்டிப்பார்க்காத அரசாங்கம், தண்ணீர் இல்லாமல் தவித்த போது கண்டுக்கொள்ளாத அரசாங்கம், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சொந்த முயற்சியில் ஆற்றை மீட்டதும் பலனை மட்டும் அறுவடை செய்ய வருகிறதா?

சாதி , மத மோதலுக்கு முடிவுகட்டுவோம்

இந்தியாவில் பல அரசியல் கட்சிகளுக்கு கொள்கையோ கோட்பாடோ கிடையாது. அதிகாரமும், பணமும் கிடைக்கும் என்றால் யார் யாருடனும் கூட்டணிக்கு செல்வார்கள். எத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளையும் கடைப்பிடிப்பார்கள். எந்த அரசியல் நெறிமுறையும், கடைப்பிடிக்க மாட்டார்கள்.

அவன் பெயர் அய்லான்

கிரீசின் கடற்கரையில் மணலில் முகம் புதைத்து மரணித்துக் கிடந்தாலும், உலகையே பேச வைத்த அந்த அற்புதக் குழந்தையின் பெயர் அய்லான்.

அந்நிய மூலதனம் : எள்ளளவு வரத்தும் இமய அளவு இழப்பும் …

அவர்கள் எப்போதும் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள். இதைச் செய்துவிட்டால் இந்தியா சுவிட்சமாகிவிடும் என்று பறைசாற்றுகிறார்கள். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒன்றை புதிதாய் செய்யும் போது இப்படித்தான் பேசுகிறார்கள்.

டவுசர் பாண்டிகள் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள்?!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் அமைச்சர்கள் மதவாத அமைப்பின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு தங்கள் துறையின் நடவடிக்கைகளை விவரிப்பதும், அந்த அமைப்பின் ஆலோசனைகளை கேட்பதும் மிகவும் ஆபத்தானது.

இந்தியாவில் சோசலிசத்தை இளைஞர்கள் கொண்டுவருவார்கள்…

வகுப்புவாதத்தை எதிர்த்தும், தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும், பெண் அடிமைத்தனத்தை எதிர்த்தும், எதேச்சதிகாரத்தையும் நோக்கி செல்லும் நடவடிக்கையை எதிர்த்தும், போராடிப் பெற்ற இந்திய சுதந்திரத்தைப் பாதுகாத்தும், இந்திய ஜனநாயகத்தை மேம்படுத்தும்படியும் பாடுபட அனைத்து இளைஞர்களையும், யுவதிகளையும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

தண்ணீர் + அரசின் ஒரு இலவச இணைப்பு

நிலத்தடி நீர் குறைந்த மாவட்டங்களாக நாமக்கல், கோவை, பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வேணாந்தூர் கிராமத்தில் நிலத்தடி நீர் 1500 அடிக்கும் கீழே இறங்கிவிட்டது.

உலகின் முதல் மருத்துவப் புத்தகமும், மேலும் சிலவும் …

இம்ஹோடோப்புக்குப் பின்னர் ஒரு புத்தகம் பாப்பிரஸ் சுருளில் எழுதப்பட்டுள்ளது. இது தான் உலகின் முதல்மருத்துவப் புத்தகம். இதன் பெயர் எட்வின் ஸ்மித் பாப்பிரஸ் என்பதாகும்.இதில் கவனிக்கப் பட்ட உடல் உள்ளுறுப்புகள் , உடல் நோய்கள், அதற்கான சிகிச்சைகள் என பல விஷயங்கள் விவரிக்கின்றன.

இந்திய விடுதலை போர்: வாசித்துத் தீராத வரலாறுகள்

வெறும் வாய்மொழி வதந்தி மலம் பிள்ளையார் பால் குடித்து ஏப்பம் விட்டதாக ஒரே நாளில் உலகம்முழுவதும் மூடத்தனத்தைப் பரப்புவதற்கு அவர்களால் முடிந்தது. நாம் ஏன் மௌனம் சாதிக்கிறோம்?