இந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா

மாநில அரசுகள் மேற்கொள்ளும் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் சார்ந்த எந்தவொரு திட்டத்திற்கும் அடிப்படை மக்கள்தொகை என்னும் போது அது மாநிலத்திற்கு மாநிலம் மாறும் என்னும் போது எல்லா மாநிலங்களுக்கும் ஒரே அளவுகோலை எப்படி நிர்ணியிக்க முடியும்? நாட்டு மக்களின் உழைக்கும் திறனும் மூத்த குடிமகன்களுக்கான பாதுகாப்பின் தேவையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது

எது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்

சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தனி ஒருவனால் தீர்த்துவிட முடியுமெனும் கதாநாயக அபத்தங்களைப் போல் இல்லாமல், பெருந்திரள் இளைஞர்களிடத்தில், கல்வி, காதல், வீரம், தாய்மை, அமைதி, விடுதலை, சுதந்திரம் எப்படி பேசப்பட வேண்டுமென விவாதிப்போம்.

எந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்

சக படைப்பாளிக்கான அங்கீகாரத்தின் மீது எரிச்சலுற்று பொதுவெளியில் விமர்சிப்பது, அந்த படைப்பாளியை அவமானப்படுத்துவது இதெல்லாம் அறிவார்ந்த சமூகச் செயல்தானா? என்கிற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

பாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்

இந்துத்துவா போன்ற விஷயங்களை நல்ல நோக்கிலும், ராகுல்காந்தியைப் பற்றிய செய்திகளில் பப்பு, பப்புவா போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்தவும் வேண்டும்

தேநீரில் தீராத பேச்சு – மாதங்கி

இன்றைக்கு இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மைக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் என்ன தொடர்பு?
பேசுவோம்… மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்கலாம்.

தமிழகத்தின் முகங்கள் – தீபா

எது சாதனை? யார் சாதனையாளர்? முதலாளிகளின் குரலாக, முதலாளிகளின் லாப வேட்டைக்கு உறுதுணையாக, முதலாளிகளின் பிரநிதியாக மாறுபவர்கள் தமிழகத்தின் முகங்களா?

எழுச்சிகள் அடங்கப் போவதில்லை – எஸ்.பாலா

அமைதியான போராட்டத்தை வன்முறைக்களமாக்கியது அரசும், காவல்துறையும்தான். பின்னர் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர் என்று கோரப்பற்களை மறைத்துக் கொண்டு வஞ்சகம் நிறைந்த பொய்களை அள்ளி வீசினார்கள்.

மக்கள் கிளர்ச்சி : பலன் என்ன? – என்.குணசேகரன்

திராவிட கட்சிகள் செய்யத் தவறிய இந்தக் கடமையை வரும் காலங்களில் இடதுசாரி மக்கள் இயக்கம் சாதிக்க வேண்டும்.

முரண்பாடு வெடித்து போராட்டமாகக் கிளம்புகிறது – எஸ்.பாலா

யாரும் கோரிக்கை வைக்காமல்? தீர்மானம் போடாமல்? மனுக்கொடுக்காமல்? போராட்டம் செய்யாமல்? பத்தாயிரம் கோடியில் ஒரு திட்டம் வருகிறது. என்ன ஒரு ஆச்சரியம்! அதுவும் நமது தமிழகத்தில்.