நந்தினியின் பிணத்தையும் வன்புணரும் சாதிய ஆணாதிக்க இழிமனோபாவம் . . . . . . !

சில விஷயங்கள் எழுத ஆரம்பித்தால் மனதில் மகிழ்ச்சி பிரவாகமாய் பெருக்கெடுக்கும். சிலவற்றில் கட்டுக்கடங்கா துயரம் உருவாகும். எழுத நினைத்த     போதே மனம் நடுங்கச் செய்த இந்த விஷயம் கொடும் துயர் தந்ததுடன், ரௌத்திரம்    பழக வேண்டிய தேவையையும் உணர்த்தியது.             உலகமே வியந்து நின்ற தமிழக மக்களின் எழுச்சி ஜல்லிகட்டில் நிலைத்திருந்த போது தமிழன் தன்னைத் தானே நினைத்து வெட்கித் தலைகுனிய வைத்துள்ள சம்பவம். இந்தியத் தலைநகரை குலுங்க வைத்த நிர்பயாவை பின்னுக்குத் தள்ளி நிறுத்திய  கொடூர […]

ஆண்பால் பெண்பால் அன்பால்…

ஆணும் பெண்ணும் முரண்களால் பின்னப்பட்டவர்கள். மனித இயக்கத்தின் பெரிய சுவாரஸ்யமே அதுதான். ஒருவரை ஒருவர் நேசித்து மதித்துக் கொண்டாடித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்மத்தையும் வெறுப்பு உணர்வையும் பரவச் செய்யக் கூடாது.

Who have the freedom for women?

Recently, you would have noticed many crimes occurs under women, we are there in the world of many genders, but why  there are specific target on women?. These were the few questions raising in many people while reading the rape, gang rape and murder news on media, “does women are weaker gender in our society?“ […]

பெண் என்பவள்…

ஆதிகாலம் தொட்டே பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்ற வரையரை இருக்கிறது. புன்னகையை கூட மறைவாக மெதுவாக சிந்த வேண்டும். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வேண்டும். தலையிலிருந்து கால் வரை அவளுக்கு உடலாலும் உள்ளத்தாலும் கட்டுப்பாடு கட்டாயம் உண்டு. ஏனென்றால் அவள் பலகீனமான பாலினம். வெறும் படுக்கைக்கும் பிள்ளை பேருக்குமான இயந்திரம். அந்த காலம் எல்லாம் மலையேறி போச்சு என்று நீங்கள் சொல்வது கூட காதில் விழுகிறது. இது நவீன யுவதிகள் வாழும் காலமில்லையா […]

தோல்வி கருத்தியலாகவே நிலைத்திருக்கப் போகிறதா பெண்ணியம்?

கொலைகளையும் பிணங்களையும் பார்த்து பார்த்து பழக்கப்பட்ட, மனித உரிமை மீறல்களோடு போராடும் கதிர் (Vincent Raj) கலைச்செல்வியை பார்த்தப் பின்னர் ’தன் அனுபவத்தில் இப்படியொரு கொடூரத்தைக் கண்டதில்லை’ என்கிறார். அந்த வரிகள் உண்டாக்கிய பதற்றம் அடங்கவே இல்லை. தலித் பெண்கள் இவ்வாறே கொடூரமாக சிதைக்கப்பட்டு கேட்பாரற்று மறக்கப்படுகின்றனர். நிர்பயா, சுவாதி போன்ற ஆதிக்க சமூகத்தை சேர்ந்த பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்படும் போது அதை தனக்கு நடந்த கொடூரத்தைப் போல கொந்தளிப்பவர்கள் சுரேகா-பிரியங்கா, ஜிஷா, கலைச்செல்வி […]

#ஸ்வாதி – கொலை, வெறுப்பை எப்படி வீழ்த்துவது?

இந்த வெறுப்பை வீழ்த்தாமல்… கொலைகளை எப்படி வீழ்த்துவோம்? வெறுப்புக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுவது நம்மால் முடியும்தானே?

இறைவி – இரு பார்வை

இறைவியின் கருத்து திணிப்புகளை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், ஆண்களின் நிதானமின்மை – பாதிக்கப்படும் பெண்கள் என ஒரு பக்கா வட்டியும் முதலும் எப்பிசோட். அதில் பெண்ணியம் தூவி இறக்கியிருக்கிறார் கார்த்திக்.

பெண்களுக்கான உண்மையான பாதுகாப்பு என்பது பூட்டி வைத்து பாதுகாப்பதல்ல..

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர்  என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை (28.04.2016) தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா மிகக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளார். ஜிஷாவின் தாயார் ஒரு சாதாரண ஏழை  கூலித் தொழிலாளி ஆவார். மிகுந்த ஏழ்மையிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவர் எப்படியாவது படித்து ஒரு வழக்கறிஞர் ஆகவேண்டுமென்று போராடி வந்தார். மிகவும் ஏழ்மையில் வாடி வந்த அவர்களுக்கு சொந்தமாக வீடு […]

அவரவர் வானம் – சரக்கும் பெண்களும் கொஞ்சம் கலாச்சார அடிப்படைவாதமும்

இருபது ஆண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன். கேரளாவை ஒரு புத்தகம் கலக்கியது. நளினி ஜமீலா என்ற பாலியல் தொழிலாளி எழுதிய சுயசரிதை நூல் அது. எந்த விதமான அனுதாபத்தையும் எதிர்பார்க்காத புத்தகம். ஒரு இலக்கியமறியாதவரின் சுய சரிதை, அதனுள் ஊடுபாவும் இயல்பான பாலியல் உணர்வு, சமூக இயல்பு கட்டமைப்பு ஆகியவற்றாலேயே இலக்கியமாகிப் போனது. அதில் தானா என்று நினைவில்லை, ஒரு பெண் இருப்பார். ஆண்கள் உலகத்தில் தன்னால் செய்ய ஆசைப்பட்டவைகளை செய்ய முடியவில்லை என்ற ஏக்கம் சிறு […]