தர்மதுரைகளைத் தொலைத்துவிட்டோமே! | NEET | NEETExam | Anitha

பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டியும் நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வு கடந்த மே 7-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் தமிழகத்தில் இருந்து 88,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகளை முன்னரே அறிந்து கொண்டு தேர்வு எழுதிய அப்பாவிக் கூட்டம் நம் தமிழக மாணவர்களாகத்தான் இருக்கும். நீட் தேர்வு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பிருந்தே தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். தமிழக அரசின் சார்பிலும், கண்டிப்பாக விலக்கு வாங்கப்படும் என உறுதியளித்துக் கொண்டே […]

கல்வியை காவிமயமாக்குகிறதா ”புதிய கல்விக் கொள்கை” . . . . . . . ?

எழுபது வருட சுதந்திர இந்தியாவில் இன்னும் அறுபது கோடிப் பேருக்கு மேல்  எழுதப்படிக்கத் தெரியாத அவலநிலை. இந்த நிலைமையை மாற்ற இதுவரையும் எந்த புதிய கல்வி முயற்சியும் இல்லை. இந்த நிலைமையை மாற்றப் போவதாக மத்தியில் உள்ள பிஜேபி அரசு தனது வாய்ப்பினை பயன்படுத்தி இந்து கல்வி முறையையும், குருகுல கல்வியையும் அமல்படுத்த துடிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் அறிவித்திறன் வளர்ச்சிக்கும் ஏற்றதாக அமைத்திருக்க வேண்டும் என்கின்ற விதிமுறையும் சட்டமும் உண்டு. ஆனால் […]

அடிமைகளாக்கப்படும் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள்…

தமிழகத்தில் தற்போது சுமார் 650 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி மேற்பார்வையில் நான்கு கல்லூரிகளும், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவை அடங்கும். இது தவிர்த்து பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகள் அனைத்திலிருந்தும் பல இலட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஆண்டு தோறும் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பு சந்தையில் நுழைகின்றனர். தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிப்பதில் கடந்த 30 […]

நீங்களும் நானும் குரங்கா, சார்?

வகுப்பறையில் ஜனநாயகம் இருந் தால்தான் மாணவர்கள் சுயசிந்தனை யோடு, அறிவியல் பார்வையோடு வளர்வார்கள். அது சமூகத்தில் இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண் டிருக்கும் மூடநம்பிக்கைகள் குறைய வழிவகுக்கும்.

தேர்வு மோசடிகள்… அறத்தின் வீழ்ச்சி!

எஸ்.வி. வேணுகோபாலன் ஏதோ கட்டுமான வேலை நடப்பது மாதிரியும், சாரம் கட்டாமலே ஆள் ஆளுக்கு பூச்சு வேலைக்காக ஒரு பெரிய மாடிக் கட்டிடத்தின் மீது ஏறிக் கொண்டிருப்பது போலவும் புலப்பட்டது. அல்லது, விபத்தில் சிக்கிய மனிதர் களை யாராவது தங்களது உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றக் குவிந்திருப்பார்களோ? அப்புறம் என்னவென்று படித்தால் அராஜகச் செய்தி அம்பலமாகிறது! பீகார் பள்ளிகளில் பட்டவர்த்தனமாக தேர்வு மையங்களில் மாணவர்களுக்குக் கள்ளத்தனமாக உதவி செய்கிற ஏற்பாடு அது! மேன் மேலும் உயரங்களை எட்டவேண்டும் என்று […]

பொம்மலாட்டக் கலைக்கு உயிர் கொடுக்கும் ஆசிரியர்

ஐ.வி. நாகராஜன் பொம்மலாட்டக் கலை என்பது ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற கலை யாக இருந்தது இந்தக் கலை நிகழ்ச்சி கிராமங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங் களிலும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த வித்தியாசமான கலை, அட்டைகளால் தயார் செய்யப்பட்ட பொம்மை களை திரைக்குப் பின்னால் இருந்து இயக்குபவர் வேடிக்கையாக கதைக்கு ஏற்ப பின்னணிக் குரல் கொடுத்து நிகழ்ச்சிக்கு உயிரோட்டம் கொடுப்பார். அதைப் பார்த்து ரசிப்பவர்கள் தங்களை மறந்து அந்த கதாபாத்திரங்களோடு […]

அறத்தின் வீழ்ச்சி!

எஸ்.வி. வேணுகோபாலன் ஏதோ கட்டுமான வேலை நடப்பது மாதிரியும், சாரம் கட்டாமலே ஆள் ஆளுக்கு பூச்சு வேலைக்காக ஒரு பெரிய மாடிக் கட்டிடத்தின் மீது ஏறிக் கொண்டிருப்பது போலவும் புலப்பட்டது. அல்லது, விபத்தில் சிக்கிய மனிதர் களை யாராவது தங்களது உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றக் குவிந்திருப்பார்களோ? அப்புறம் என்னவென்று படித்தால் அராஜகச் செய்தி அம்பலமாகிறது! பீகார் பள்ளிகளில் பட்டவர்த்தனமாக தேர்வு மையங்களில் மாணவர்களுக்குக் கள்ளத்தனமாக உதவி செய்கிற ஏற்பாடு அது!  மேன் மேலும் உயரங்களை எட்டவேண்டும் என்று […]

வினாவுதலும் பங்கேற்புக் கற்றலும்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. – அறிவியல் மனப்பான்மைக்கு அடிப்படையை வள்ளுவர் வகுத்துத் தந் துள்ளார். இக் குறட்பாக்கள் தமிழ் வகுப்போடு நின்று விடுகின்றன. தமிழ் வகுப்புகளில்கூட பிற பாடப்பகுதிகளில் இக்கூற்றைக் கொண்டு ஆய்வு நடப்ப தில்லை. அறிவியல், வரலாறு வகுப்புகளில் ஆசிரியர் கூறுவதையும், பாட நூலில் உள்ளதையும் அவ்வாறே ஏற்றுக் கொள்கின்ற மனப்பான்மை நம் கல்விமுறையில் வளர்க்கப்பட்டுள்ளது. நிறைய கேள்விகளைக் கேட்கும் […]

கையேந்தினால் போதுமா? கழிப்பறை எப்போது?

ஆறாம் வகுப்பு முதல் பள்ளிகளில் மாணவிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. வயதிற்கு வந்த பிறகு, பெண்களை பள்ளிக்கு அனுப்புறதே பெரிய விஷயம். இதுல கழிப்பறை இல்லாதபோது அவர்களின் கல்வி தொடருமா?

கல்வி உரிமை வரலாறு

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாரதி கூறிய சமயத்தில் தமிழ் நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் 20 சதவீதத்திற்கும் குறைவே. சங்க காலத்திலேயே பெண்டிர் உட்பட அனைவரும் கற்றுத் தேர்ந்திருந்தனர்