பேராசையின் உச்சகட்டம்

மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையில் பயணிக்கும் போது, இருமருங்கிலும் பச்சை பசேலன்ற வயல்வெளிகள் கண்ணுக் கினிய காட்சிகளாய் அமைந்த காலம் ஒன்றிருந்தது. வைகை அணை யிலிருந்து கால்வாய் மூலம் பாயும் நீர்வளத்தால் மேலும் வளங் கொழித்தது மேலூர். கிழக்குத் தொடர்ச்சி மலையின் பல சிறப்புக்களில் ஒன்று, அது தொடர்ச்சியின்றி இருப்பது.  மற்றொன்று அதன் தொன்மை மிக்க வலுவான பாறைகள். கிரானைட் என்றழைக்கப்படும் இப்பாறைகளின் அருமையை கட்டடக் கலை வல்லுநர்கள் நன்கறிவர். இயற்கை அளித்த இந்தக் கொடையை வெட்டி […]

பதட்டத்தில் பாலஸ்தீனம்…

உலகெங்கிலும் அப்பாவி மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்டுக் கொல்கிற, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கிற பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும் கண்டிப்பதிலும் மக்களுக்கு ஒருமித்தக் கருத்திருக்கிறது. ஆனால் எதுவெல்லாம் பயங்கரவாதம்? யார் செய்வது மட்டும் பயங்கரவாதம்?