காதல்/காதலர் தினம் – கற்பு, கலாச்சாரம் மற்றும் சில பரிமாணங்கள்!

காதல் என்று சொன்னவுடன் அடுத்த நொடியே எதிர்ப்புக்கு வாதமாக இவர்கள் எடுக்கும் இரண்டு விஷயங்கள்: ஒன்று கற்பு, இன்னொன்று கலாச்சாரம். அவர்கள் ரூட்டிலேயே யோசித்தால் சில விசயங்கள் இவ்வாறாக புலப்படும். கற்பு மிகவும் நிலைத்தன்மையற்றது (most unstable than any element) அவ்வாறே கலாச்சாரமும் எளிதில் கெட்டுவிடக்கூடியது (low shelf life). ஆக, கலாச்சாரக் காவலர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து இவற்றை காப்பாற்றிக் கொண்டிருக்கையில், மிக எளிதாக காதல் என்ற பெயரில் அவற்றை சீர்குலைத்தால் எப்படி அவர்களால் […]

அம்பேத்கருக்குச் செலுத்தும் உண்மையான மரியாதை !

தலைவர்கள் என்று பலர் காட்டப்பட்டும், கொண்டாடப்படுகின்றதும் நிகழ்கையில், பன்முகத்தன்மை வாய்ந்த ஓர் சிறந்த ஆளுமையை நமது பார்வைப் பரப்புக்கு வெளியே நிறுத்துவதும் நடக்கிறது.   அண்ணல் அம்பேத்கர்தான் நமது அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கியவர்களுள் மிக முக்கியப் பங்காற்றியவர். அவர் ஒரு சட்ட மாமேதை என்று மட்டும் சித்தரிக்கின்றனர். ஆனால் அம்பேத்கர் இந்தியாவின் மேம்பாட்டுக்கு செலுத்திய பங்களிப்பு அது மட்டும் அல்ல. அவர் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அரசியல், பொருளாதார, சமூகத் தளங்களில் போராடினார். இந்திய தேசத்துக்கே உரித்தான […]