அடிமைகளாக்கப்படும் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள்…

தமிழகத்தில் தற்போது சுமார் 650 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி மேற்பார்வையில் நான்கு கல்லூரிகளும், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவை அடங்கும். இது தவிர்த்து பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகள் அனைத்திலிருந்தும் பல இலட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஆண்டு தோறும் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பு சந்தையில் நுழைகின்றனர். தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிப்பதில் கடந்த 30 […]