ஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பு – பெ.சண்முகம்

1996க்கும் 2015க்கும் இடைப்பட்ட 20 ஆண்டுகாலத்தில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசீய குற்றபதிவு ஆவண அரங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்குக்கூட மத்திய அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை.

ஜனநாயக அரசு வேண்டுமெனில் சமூகம் ஜனநாயகமாக்கப்பட வேண்டும் – டாக்டர் அம்பேத்கர்

ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும். ஜனநாயக அரசுகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்றால் அதற்கு முக்கியக் காரணம், அந்த அரசுகள் அமைந்திருந்த சமூகங்கள் ஜனநாயக சமூகங்களாக இல்லை என்பதேயாகும்.

இங்கே எங்களையும் ‘பார்’க்கலாமே… – வீரபத்ர லெனின்

பாரா ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளையே நாம் இன்னும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு திணறிக்கொண்டிருக்கும் போது பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போன்று ஒன்று நடைபெறுகிறது என்பது தெரியாமல் இருப்பது நம் குறையல்ல. ஆனாலும் அதை நாம் தெரிந்து கொள்வதும் அவசியம் தானே.

பசுத் தோல் போர்த்திய புலி – எம்.வீரபத்திரன்

  1998ம் ஆண்டு கோவையில் அந்தோணி செல்வராஜ் என்ற கிருத்துவ மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்பட்டபோது செல்வராஜ் என்ற இந்து காவலரை இஸ்லாமியர்கள் கொலை செய்ததாக பிரச்சாரம் செய்தது காவிக்கூட்டம். இதன் விளைவு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்; 22 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், இஸ்லாமிய தீவிரவாதிகள் ரயில் நிலையம், மருத்துவமனைகளில் குண்டு வைத்தனர். இதற்கு அப்பாவி மக்கள் பலியாகினர். இந்த சம்பவத்தை ‘அல்லாவுக்கு விரோதமான செயல்’ என்று இஸ்லாமியர்கள் கண்டித்தனர். மீண்டும் […]

‘இதுதான் வளர்ச்சி என்றால் இந்த வளர்ச்சி எங்களுக்குத் தேவையில்லை’ (நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’) -எஸ்.கவிவர்மன்

மாவட்டத்தின் மிகச் சிறந்த விவசாய பூமியான நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நான் நாத்திகன் ஏன் ?- மாவீரன் பகத்சிங்

இப்புத்தகத்தில் பகத்சிங் சில தலைப்புகளாக தனது விளக்கத்தை, தர்க்கத்தை செய்கிறார். கடவுளை ஏற்பவரும், மறுப்பவரும் கற்றுணர வேண்டிய மிக அரிய சிறிய நூல்.

வரலாற்றின் முன் நாம் குருடர்களாகிவிட வேண்டாம்? – மதுவந்தி

அனைத்து வரலாற்று ஆய்வுகளுமே கஜினியை ஒரு கொடுங்கோலனாக சித்தரித்தாலும் அப்பகுதியின் நாட்டார் பாடல்கள் அவனை கருணைமிக்கவனாகப் பார்க்கின்றன. இப்படி கஜினி பற்றிய பல கோணங்களை ஆய்வின் வழியாக முன்வைக்கிறார் தாப்பர்.

ஊழலை வேரறுக்க ஊற்றுக்கண்ணை அடைக்க வேண்டும் – க.கனகராஜ்

தனிநபருக்கு எதிரான குற்றங்களுக்குக் கூட இந்தியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்திற்கெதிரான அட்டூழியங்களுக்கு அத்தனை கடுமையான தண்டனைகள் இல்லை.

கவுரவத்தின் பெயரால் கனவான்களே! – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

சாதிய சமூகத்தில் தங்களின் கவுரவத்தை கட்டிக்காக்கவும், அதற்காக எந்த விலையையும் தருவதற்கு தயாராய் இருக்கும் குடும்பங்களே பெரும்பாண்மையாய் இருக்கிறது.