தஸ்லிமா நஸ்ரின் எழுதிய – லஜ்ஜா (அவமானம்)

 “An eye for an eye only ends up making the whole world blind” –  Mahatma Gandhi அண்மையில் வாசித்த நாவல் வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் எழுதிய  லஜ்ஜா தமிழில் சொல்வதென்றால் ‘அவமானம்’. ஒரு தேசத்தில் வகுப்புவாதம் அதிகரித்தால் அங்கே வாழும் ‘சிறுபான்மையினர்’ எப்படி நடத்தப்படுவார்கள் என்பதற்கு வங்கதேசம் சிறந்த உதாரணம். அங்கே சிறுபான்மையினர் இந்தியாவில் பெரும்பான்மையினராக உள்ள ‘இந்துக்கள்’ ஆவர். இந்திய துணைக்கண்டத்தில் ஏதாவது ஒரு நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் […]

விக்கிரமாதித்தன் கதைகள் …

விக்கிரமாதித்தன் கதை தமிழகத்தில் அதிகமான விற்பனையான புத்தகங்களில் ஒன்று, அந்த கதைகளை சின்னவயதில் கேள்விப்பட்டிருகிறேன். அந்த கதைகள் முன்னர் தினமலர்-சிறுவர்மலர் இதழில் காமிக்ஸ் வடிவில் வரும், அதற்காக பள்ளி முடிந்ததும் சிறுவர் மலர் இதழுக்காகவே நூலகம் செல்வோம். அந்த கதைப் புத்தகத்தை சென்ற ஆண்டில் வாங்கினேன் பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ள அந்த புத்தகம் 26ம் பதிப்பைக் கண்டுள்ளது. அதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை, வடமொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கு சென்றிருக்கிறது. அந்த கதைகள், போஜரானுக்கு சிம்மசானம் சொல்லியகதை, விக்கிரமாதித்தனுக்கு […]