கொத்தமல்லி!

Coriandrum sativum
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்) தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) இருவித்திலைத் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Apiales
குடும்பம்: Apiaceae
பேரினம்: Coriandrum
இனம்: C. sativum
இருசொற்பெயர்
Coriandrum sativum

கொத்தமல்லி (Coriandrum sativum)அல்லது மல்லி  எனப்படுவது ஒரு மூலிகையும் கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்த இது 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. படத்தில் அதன் பாகங்கள் விளக்கப்படமாகக் காட்டப்பட்டுள்ளன.

வரலாறு

இசுரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன.

பயன்கள்

உணவு கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. . . சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர்.

பயிரிடல்

கொத்தமல்லி தட்பவெப்ப நிலை பொருந்திய இடத்தில் எளிதாக வளரக்கூடியது.

Coriander leaves, raw
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 20 kcal   100 kJ
மாப்பொருள் 4 g
நார்ப்பொருள்  3 g
கொழுப்பு 0.5 g
புரதம் 2 g
உயிர்ச்சத்து ஏ  337 μg 37%
உயிர்ச்சத்து சி  27 mg 45%

Source: Wiki

படம்: முனைவர் ஓட்டோ வில்எம் தோமெ

About லீப்நெக்ட்