அரசியல்

Narendra_Modi_-_02

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 6)

முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1 நம்பிக்கைவாதி 2 நம்பிக்கைவாதி 3 நம்பிக்கைவாதி 4 நம்பிக்கைவாதி 5 தேசியப் புலனாய்வுக் கழகத்தின் பளபளப்பான டெல்லித் தலைமையகத்தில், அடக்கமான மூன்றடுக்குக் கட்டடத்தில் காவல்துறை மேலதிகாரி சூபிரண்டன்ட் ஆஃப் போலீஸ் விஷால் கார்க் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் கண்ணாடிச் சுவரின் எதிரில் ‘அஜ்மீர்குண்டு வெடிப்பு’, ‘சம்ஜுதா குண்டுவெடிப்பு’.’சுனில்ஜோஷி கொலை’ மற்றும் ‘எழுதுபொருள்கள்’ என்று தலைப்பிடப்பட்ட நான்கு இழுப்பறைகள். விஷால் கார்க்-ன் மேசையின் பின்பக்கம் உள்ள ஒரு வெண்பலகையில் கார்க் புலனாய்வு

Image Courtesy : Wikipedia

ஃபாஸிஸத்தின் விஷ வேர்கள்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றை இதுவரை இரண்டாகப் பிரிக்கலாம். 1991 முன் வரை ஒரு காலம். 1991க்குப்பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். 1991 சோவியத் யூனியனின் சோஷலிஸ பரிசோதனை தோல்வி அடைந்த பிறகு(இது ஒரு தனிக்கதை), இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்த்து. அதுதான் ஏகாதிபத்தியத்தின் சார்பாக இந்தியப்பொருளாதாரத்தை முற்றிலும் திறந்துவிடுவது என்பது. கடந்த 23 வருடங்களில் ஒரு பிரமிக்க்த்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது. புலி தனது இரையைப்

Narendra_Modi_-_02

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 6)

முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1 நம்பிக்கைவாதி 2 நம்பிக்கைவாதி 3 நம்பிக்கைவாதி 4 நம்பிக்கைவாதி 5 தேசியப் புலனாய்வுக் கழகத்தின் பளபளப்பான டெல்லித் தலைமையகத்தில், அடக்கமான மூன்றடுக்குக் கட்டடத்தில் காவல்துறை மேலதிகாரி சூபிரண்டன்ட் ஆஃப் போலீஸ் விஷால் கார்க் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் கண்ணாடிச் சுவரின் எதிரில் ‘அஜ்மீர்குண்டு வெடிப்பு’, ‘சம்ஜுதா குண்டுவெடிப்பு’.’சுனில்ஜோஷி கொலை’ மற்றும் ‘எழுதுபொருள்கள்’ என்று தலைப்பிடப்பட்ட நான்கு இழுப்பறைகள். விஷால் கார்க்-ன் மேசையின் பின்பக்கம் உள்ள ஒரு வெண்பலகையில் கார்க் புலனாய்வு

Untitled

தஸ்லிமா நஸ்ரின் எழுதிய – லஜ்ஜா (அவமானம்)

 “An eye for an eye only ends up making the whole world blind” -  Mahatma Gandhi அண்மையில் வாசித்த நாவல் வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் எழுதிய  லஜ்ஜா தமிழில் சொல்வதென்றால் ‘அவமானம்’. ஒரு தேசத்தில் வகுப்புவாதம் அதிகரித்தால் அங்கே வாழும் ‘சிறுபான்மையினர்’ எப்படி நடத்தப்படுவார்கள் என்பதற்கு வங்கதேசம் சிறந்த உதாரணம். அங்கே சிறுபான்மையினர் இந்தியாவில் பெரும்பான்மையினராக உள்ள ‘இந்துக்கள்’ ஆவர். இந்திய துணைக்கண்டத்தில் ஏதாவது ஒரு நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும்

Vattakudi

இரணியனின் இறுதி நாட்கள்!

பிதா சுதன் தன் பரிசுத்த ஆவியின் பேராலே எங்களின் பாவங்களை எல்லாம் மன்னித்தெம்மை ரட்சித்து அருள்வீராக – என  ஐரோப்பிய உழைக்கும் வர்க்கம் கிருத்துவத்திடம் மண்டியிட்டு கிடந்த அந்நாட்களில் இருளில் இருந்து புறப்பட்ட செங்கதிராய் 1818 மே 05 அன்று பேராசான் மார்க்ஸ் பிறந்தார். அதுவரை இது தான் நம் கெதியென தம்மை சுரண்டி கொழிக்கும் முதலாளித்துவத்திடம் வேறுவழியின்றி சமரசம் செய்து கொண்ட ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தை தலைநிமிர செய்து, இதற்கு முன்பான அனைத்தையும் புரட்டிபோட்டு, தலைகீழாகக்  கிடந்த மனித

GAS

எரியும் சமையல் எரிவாயு பிரச்சனை – தேவையான அணுகுமுறை (3)

புதிய தேடல் மற்றும் உரிமக் கொள்கை ஜனநாயகம் என்பதற்கு ‘’மக்களின், மக்களால், மக்களுக்காக’’ (of  the People, by the People, for the people) என்ற ஒரு விளக்கமிருக்கிறது. இதே போன்ற விளக்கத்தை NELP-க்கு கொடுக்கச் சொன்னால் அது “ரிலயன்ஸின், ரிலயன்ஸால், ரிலயன்ஸுக்காக“ என்பதைத் தவிற வேறெதுவாகவும் இருக்க முடியாது. இக்கொள்கை செயல்படுத்தத் துவங்கி ரிலயன்ஸ் ஊழல் நாட்டின் தலைமை தணிக்கை அதிகாரியால் வெளிக் கொணரப்பட்டு அது நீர்த்துப் போய்விட்டது. ரிலயன்ஸ் நிறுவனம் இந்திய மக்களின்

வரலாறு

Statues_of_Bhagat_Singh,_Rajguru_and_Sukhdev

வீரம் விளைந்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்…

தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் “நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது.

Statues_of_Bhagat_Singh,_Rajguru_and_Sukhdev

வீரம் விளைந்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்…

தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் “நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது.

oru thozhiyin kadhai

ஒரு தோழியின் கதை

ஒரு தோழியின் கதை | இரா.நடராசன் | புக்ஸ் பார் சில்ட்ரன் | பக்: 64 | விலை:40/-  ஒரு தோழியின் கதைக்குள் போகும் முன் இப்புத்தகத்தின் ஆசிரியரை பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும். ஒரு பக்கம் மொழிபெயர்ப்பு பணிகள் இன்னொரு பக்கம் கல்வி சார் உளவியல் குறித்த ஆய்வுகள், அறிவியல் புனைவுகள், சிறார் இலக்கியம், கட்டுரைகள் என நீளும் படைப்பாக்கத்தின் அனைத்து தளத்திலும் தன் ஆளுமையை விஸ்தரித்திருக்கும் எழுத்தாளர் நடராசன் அவர்களின் சமீபத்திய வரவான “இது

640px-Banana_Packaging_Facility_-_San_Manuel,_Cortes,_Honduras

மீண்டுவருமா வாழைப்பழதேசம்? (ஹோண்டுரஸ்) – 3

தொடரின் முதல் இரண்டு பகுதிகள் – முதல் பகுதி , இரண்டாம் பகுதி புதிய அதிபர்… புதிய கொள்கைகள்… இப்படியாக, ஆட்சியாளர்களையும் அரசையும் கலைப்பதும் மாற்றுவதும் கவிழ்ப்பதுமாக இருந்தாலும், ஹோண்டுரசை வெறும் வாழைப்பழ விலை நிலமாக மட்டுமே வைத்திருந்தன வாழைப்பழ நிறுவனங்களும், அவர்களுக்கு உதவி புரிந்த அமெரிக்க அரசும். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோண்டுரசை மாறிமாறி ஆண்டுவருவது “ஹோண்டுரஸ் தேசியக்கட்சி” மற்றும் “ஹோண்டுராஸ் லிபரல் கட்சி” ஆகிய இரண்டே இரண்டு தீவிர வலதுசாரிக் கட்சிகள்தான்.அவர்களுக்குள் கொள்கைகளில்

Marx_and_Engels

மாமேதைக்காக மாமேதையின் உறை

1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் செய்தி நிறுவனம் பி.பி.சி “கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்?” என உலகம் முழுவதும் நடத்திய கருத்திக் கணிப்பில், அதிக பெரும்பான்மையானோர் அளித்த பதிலின் அடிப்படையில் “கார்ல் மார்க்ஸ்” என தனது முடிவை வெளியிட்டது. மனித குல வரலாற்றில் தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம், அறிவியல், பெண்ணியம், கலை, இலக்கியம், பண்பாடு என அனைத்து தளங்களிலும் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தி உழைக்கும் வர்க்கத்தை சுரண்டிக் கொளுக்கும் முதலாளித்துவத்தை

பொருளாதாரம்

Narendra modi maha garjana

குஜராத் மாடல் வளர்ச்சி …

(பிரண்ட் லைன் (ஏப்ரல் 4) ஆங்கில இதழில் வெளியான அதுல் சூத் மற்றும் கலையரசன் எழுதியிருக்கும் கட்டுரையின் சில முக்கிய பகுதிகள் இங்கே தமிழில் தரப்படுகின்றன. குஜராத் வளர்ந்திருக்கிறது என்று பொதுவாக சொல்வதை விட “தீர விசாரித்து” அறிந்துகொள்ள வேண்டுமென விரும்பும் வாசகர்களுக்காக இந்த விபரங்கள் தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன) இந்த தேர்தலில் பங்கெடுக்கும் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக ஒரே ஒரு முழக்கத்தைத் தான் முன்வைக்கிறது. அது “குஜராத் மாடல் வளர்ச்சி”. தேச வளர்ச்சியின் உண்மையான பிரச்சனைகளான – வறுமை ஒழிப்பு,

அறிவியல்

Eiffel Tower

ஈபெல் கோபுரம்!

பாரிசிலுள்ள ஈபெல் கோபுரத்தை ஜுன் 3, 1902 அன்று இரவு 9.20 மணிக்கு மின்னல் தாக்கியபோது எடுக்கப்பட்ட படம் மேலே காட்டப்பட்டுள்ளது. ஒரு நகரப் பகுதியில் மின்னல் தாக்குவதைப் பற்றிய மிகப் பழைய படங்களுள் இதுவும் ஒன்று. ஈபெல் கோபுரத்தைப் பற்றி இதை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபெல்ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக்கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். இக்கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28

Top